spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்பிரேமம் இந்தி ரீமேக்கில் அர்ஜூன் கபூர்

பிரேமம் இந்தி ரீமேக்கில் அர்ஜூன் கபூர்

மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் அர்ஜூன் கபூர் நடிக்கவிருப்பதாகத் தகவல்.

arjunஇயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், அன்வர் ரஷித் தயாரிப்பில் கடந்த 2015-ம் ஆண்டில் வெளிவந்த மலையாள திரைப்படம் பிரேமம். இந்த படத்தில் , சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஷ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தின் மூலமாக தமிழகத்தில் ஃபேமஸ் ஆன நடிகை சாய் பல்லவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தியா படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.

இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு நாக சைதன்யா, சுருதி ஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட்டானது. இந்நிலையில், இந்தியில் இந்த படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகவும், அதில் நாயகனான அர்ஜூன் கபூர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe