ஒரு வயது குழந்தையை காப்பாற்றிய சந்தோஷம்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

kerala child rescued - 2026

கேரள வெள்ளத்தில் சிக்கி கேரளம் தத்தளிக்கும் நிலையில், மீட்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வெளியாகி வருகிறது.

பத்தனம்திட்ட மாவட்டம், ரண்ணி மலைக்காடுகளில் பிம்மாரம் மலைவாழ் காலனியில் வனத்துறையினர் ஒரு வயதுக் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு மீட்டபின்னர் அதைக் கையில் பிடித்து சந்தோஷத்தின் மிகுதியில் சிரிக்கும் இந்தப் படத்தை ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்து கொண்டிருந்தார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.