Author: Dhinasari Reporter

சென்னை பல்கலை துணைவேந்தராக எஸ்.கௌரி நியமனம்!

இவர்களது பதவிக் காலம், அவர்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அமலில் இருக்கும்.

ஆபீச தொறந்து வெச்சி… ஒரு நாயும் வரல்லன்னு சொல்ல முடியாதுல்ல..!

மக்களுக்கு பணி செய்யாமல் தவிர்ப்பதற்காக நாய்களை வளாகத்திற்குள் விட்டார்களா

தொடர்ந்து 150 நாட்கள்… விழிப்பு உணர்வுக் கோலத்தால்… விழிகளை நனைத்தவர்!

கடந்த ஐந்து மாதங்களாக தினசரி வீட்டு வாசலில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோலங்கள்

கால்நடை வளர்ப்போருக்கு விவசாயிகள் கடன் அட்டை!

31 விவசாயிகளுக்கு விவசாயிகள் கடன் அட்டை மதுரை மண்டல இணை இயக்குநர் வழங்கினார்.

மஹாராஷ்டிராவில் கொண்டாடப்படும் இரண்டு நாள் மாட்டுப் பொங்கல்!

??போளா திருவிழாவினால் சிறுவர்களும் விவசாயத்தில் காளை மாட்டின் பங்கையும், இந்திய கலாச்சாரத்தையும் அறிய முடிகிறது.

மகாராஷ்டிராவில் மாட்டுப் பொங்கல்!

மகாராஷ்டிராவின் வித்தியாசமான ஒரு பண்டிகை இந்த மாட்டுப்பொங்கல்
- 2026

மதுரை… வாய்க்காலில் பாதாள சாக்கடை நீரை திறந்து விடும் மாநகராட்சி!

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தி கொண்டிருக்கும் ஒரு பகுதியில் மற்றொரு பகுதியில் இதுபோன்ற அசுத்தம்

இந்து மதத்துக்கு எதிராகவே செயல்படுகிறது தமிழக அரசு: வழக்கறிஞர் ராமசாமி!

இந்து மதத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதாக வழக்கறிஞர் ராமசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மதுரை 2ம் தலைநகர்: கோரிக்கையை வரவேற்கிறார் செல்லூர் ராஜு!

மதுரையை 2ஆம் தலைநகராக அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வரவேற்கிறேன்

தேசியக் கொடியை அவமதித்ததாக, ஸ்டாலின் மீது புகார்!

இரு தினங்களாக பரவலாக அலசப்பட்டு வருகிறது. இது குறித்த வீடியோ வைரலாகி, விமர்சிக்கப் பட்டு வருகிறது.

கண்மாய்களை குப்பைத் தொட்டி ஆக்கும் அவலம்! நடவடிக்கை எப்போது?!

மதுரையில் தொடர்ந்து கொட்டப்படும் கழிவுகள்... கண்மாய்களைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! நடவடிக்கை எடுக்குமா?

கிருஷ்ணர் அலங்காரத்தில் முனீஸ்வரர்!

ஸ்ரீ முனீஸ்வர், ஆடி கடைசி ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- 2026

Recent articles

spot_img