Author: Dhinasari Reporter
Breaking News
100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி!
இந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.
பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்!
காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதில் மொத்தம் 200 நபர்களுக்கு மேல் (Swap Test) எடுக்கப்பட்டது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா!
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடிக்கு கொரோனோ பரிசோதனை!
அதைத் தொடர்ந்து, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல் வெளியானது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி!
சாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை!
இந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.
பாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்!
மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.
மதுரை நகருக்குள் செல்ல மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடு? ஆட்சியர் விளக்கம்!
மதுரை நகருக்குள் செல்ல வெள்ளிக்கிழமை காலை முதல் போலீஸார் கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளதாகக் கூறப் படுகிறது.
கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட பிரார்த்தனை… மதுரையில் மகாசண்டி ஹோமம்!
மதுரையில் கொரோனா நோயிலிருந்து விடுபட மஹா சண்டி ஹோமம் நடத்தப் பட்டது.
அரசு திட்டங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்: அமைச்சர் உதயகுமார்
பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால் தான், மதுரை மாவட்டத்தில் நோயின் தாக்கத்தை குறைக்க முடியும்.
பெண்களிடம் செல்போன் எண் வாங்கி அத்துமீறல்… காவல் ஆய்வாளருக்கு கட்டாயப் பணி ஓய்வு!
திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மணிவண்ணன் தான், கட்டாய ஓய்வில் பணியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்.
