Author: Dhinasari Reporter
Breaking News
கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அமித் ஷா நாளை விருந்து!
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜகவின் தலைவர் அமித்ஷா சார்பில் நாளை தில்லியில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அரசு இலவச லேப்டாப்களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா? விற்றுவிட்டனரா?: கணக்கெடுக்க உத்தரவு!
இந்நிலையில், இலவச மடிக்கணினி பெற்றுள்ள மாணவர்களிடம் 15 வகையான தகவல்களை பெற அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கமலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன்.. வழங்கியது நீதிமன்றம்!
தேர்தல் பிரசாரத்தின் போது இந்து தீவிரவாதி என்ற பேச்சு தொடர்பாக கமல் மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டிருந்தது. இதில் கைதாகாமல் தவிர்க்க, வழக்குப் பதிவை தொடர்ந்து முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார், கமல்!
கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகள் அல்ல..! பெரும்பாலும் தவறாகவே இருந்துள்ளன: வெங்கய்ய நாயுடு!
மத்தியில் மீண்டும் பாஜக., ஆட்சி வரும் என்ற கருத்துக் கணிப்புகளால் பாஜக., தொண்டர்கள் கடும் உற்சாகத்தில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
திமுக., பாஜக.,வுடன் ரகசியப் பேச்சு! தமிழிசை சொன்னது உண்மையாகுமோ?!
காங்கிரஸ் அல்லாமல் திமுக., மட்டும் தனித்து அதிக இடங்களைப் பிடிக்கும் பட்சத்தில், திமுக., மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகம் என்று கூறப் படுகிறது.
ஒரு செருப்பு வந்துவிட்டது; இன்னொரு செருப்பையும் வீசுங்க!: கமல்! அப்பகூட ஜோடியைத்தான் தேடுவே திருந்த மாட்டே: மக்கள்!
ஏன் என்று கேட்டதற்கு ஒரு செருப்பு யாருக்கும் பயன்படாது. அதனால் தான் இன்னொரு செருப்பையும் கழற்றி எறிந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.
தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!
இந்நிலையில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாட்னாவில் உள்ள ராஜ்பவன் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இன்று காலை தனது வாக்கைப் பதிவு செய்தார்.
வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
தமிழகத்தின் அறுபடை வீடுகளில் முக்கிய படைவீடான திருச் சீரலைவாய் என்று போற்றப் படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சோகம்!
இதுகுறித்து ஐ.சி.எப். போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் ரயில்வே காலனி குடியிருப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விமான நிலையத்தில் பெண் பணியாளருக்கு முத்தம் கொடுத்த பயணி… கைது செய்த போலீஸ்!
இதை அடுத்து, விமான நிலைய போலீசார் முகமது ஷெரீப்பின் பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர்!
கடன் நெருக்கடி… கந்துவட்டி..! நாகர்கோவிலில் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை!
நாகர்கோவிலில் கடன் சுமையாலும் கந்துவட்டி கொடுமையாலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப் படுகிறது.
ஸ்டாலின் உளறல்… வேட்பாளர் திணறல்… மக்கள் கதறல்…!
சட்டமன்றத்துக்கு செல்வதற்காக சிலர் கணக்கு போடுவார்கள். முதலமைச்சர் ஆவதற்காக சிலர் கணக்குப் போடுவார்கள். சிலர் கணக்குப் போட்டே காய் நகர்த்துவார்கள். ஆனால், போடும் கணக்கே தப்புத் தப்பாகப் போட்டால்... கணக்குப் போடுவதும் தப்பாகவே போய்விடுமே!
