Author: Dhinasari Reporter
Breaking News
ஃபானி புயலை எதிர்கொண்டு துல்லியமாக நடவடிக்கை மேற்கொண்ட இந்தியாவுக்கு ஐ.நா., பாராட்டு!
மிகப் பெரிய இந்த இயற்கைப் பேரழிவை திறமையாக எதிர்கொண்ட ஒடிசா அரசை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!
இலங்கையில் கடந்த ஏப்.21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய பயங்கரவாதிகள், கிறிஸ்துவர்களைக் குறிவைத்து, ஈஸ்டர் பண்டிகை நாளில் 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பை நடத்தினர்.
எய்ட்ஸ் கிருமியுள்ள ஊசியை 90 பேருக்கு செலுத்திய கொடூர டாக்டர்!
இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரின் பாகிஸ்தான் காவல் துறையினர் அந்தக் கொடூர மருத்துவரைக் கைது செய்துள்ளனர்.
ஒரு இட்லி ரூ.20; ஒரு தோசை ரூ.100~ சதுரகிரியில் களைகட்டும் வியாபாரம்!
சதுரகிரியில் ஒரு இட்லி ரூ.20, தோசை ரூ.100 என விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.சதுரகிரியில் மலைமேல் உள்ள அன்னதானக் கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் அறநிலையத்துறை அதிகாரிகளின் நீண்டகால திட்டமிடலின் ஒரு பகுதியாகவும் அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆசியுடனும் ...
தமிழகத்தில் மகாபாரதம்! திமுக, அமமுக சகுனி கும்பல்! அதிமுக பாண்டவர்கள்!
விரோதமும் துரோகமும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கிறது! அதிமுகவும் திமுகவும் சகுனியும் துரியோதனனும் சேர்ந்த கும்பல்!
நகைகளுடன் மாயமான வங்கி ஊழியர்… மர்ம மரணத்தால் அதிர்ச்சி!
நகைகளுடன் மாயமான வங்கி ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார்.
நெல்லை, மதுரை நீட் தேர்வு மையங்கள்.. குறித்த அறிவிப்பு!
தமிழ்நாட்டில் மதுரை நீட் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளன. தேர்வுக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், உங்கள் பகுதியில் யாரேனும் மதுரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதுபவராக இருந்தால் அவர்களுக்கு இந்தத் தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
என்னங்க..?! தலைவர் வேற்றுக் கிரகவாசியா ..?ஆச்சரியத்தில் திமுக.,வினர்!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்!
இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்; கத்திரி வெய்யிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுரை!
இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள், பெரியவர்களைப் பாதுகாக்க அறிவுரையும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 10 ஆயிரம் காலியிடங்கள்!
இந்த வேலைக்கான விண்ணப்ப பதிவு நிறைவு செய்யப்பட்ட பின் ஜூலை மூன்றாவது வாரத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஒரு அட்மிட் கார்ட் வழங்கப்படும்.
தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தினால் உரிமம் ரத்து!
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை
முகநூலில் பெண்களுடன் நண்பர்களாகி… பெண் குரலில் பேசி… நகைத் திருட்டு!
இதை அடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மற்றும்61 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
