Author: Dhinasari Reporter
ரூ.1,354 கோடி பறிமுதல் செய்துள்ளோம்! தேர்தல் ஆணையம் தகவல்!
இதுவரை பறிமுதல் செய்யப்பட்டது ரூ.1,354 கோடிப்பு… தலைமை தேர்தல் ஆணையம் தகவல்.. தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1,354 கோடி மதிப்பிலான பணம், நகைகள் மற்றும் பொருட்கள் பறக்கும்...
தனது ஃபோர்ஜரிகளுக்கு ஜெயா டிவி.,யை பயன்படுத்திக் கொள்ளும் டிடிவி தினகரன்!
தனது போர்ஜரிகளுக்கு, தங்கள் குடும்ப ஜெயா டிவியை உபயோகப்படுத்திக் கொள்கிறார் டிடிவி தினகரன் என்கிறார்கள்.அமமுக துணைப் பொதுச் செயலர் டி டி வி தினகரன் தங்கியிருந்த ஹோட்டலில் பறக்கும் படையினர் சோதனை நடத்த...
கிறிஸ்துவ மதசார்புக் கட்சியான திமுக.,! கூட்டணியின் பெயரைச் சொன்னால் வெட்கக் கேடு!
கிறிஸ்துவர்களின் கட்சியாகவே மாறிவிட்டது திமுக.! இந்துக்களை மதம் மாற்றுவதையும், மதமாற்றத்துக்கெனவே வெளி நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்று அதை பல்வேறு முறைகேடான வழிகளில் பயன்படுத்திக் கொண்டும் வந்த கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள்,...
விண்கலத்தை சுட்ட ரகசியத்தை வெளிப்படுத்தி… பாகிஸ்தானுக்கு பாஜக., துரோகம் செய்து விட்டதோ?!
விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ரகசியத்தினை பா.ஜ.க. அரசு வெளியிட்டது துரோகம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.விண்வெளியில் செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும்...
தூத்துக்குடி மக்கள் புல்லட் ரயிலில் சென்றுவிடக் கூடாது என்ற வக்கிர புத்தி… கனிமொழிக்கு!
தூத்துக்குடி மக்கள் புல்லட் ரயிலில் சென்றுவிடக் கூடாது என்ற வக்கிர புத்தி கனிமொழிக்கு இருக்கிறது என்று சாடியுள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகள் வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று கோவில்பட்டியில் அமைச்சர்...
ஓட்டைப் பானையில் போடுங்கள்… சொன்னாலும் சொல்வார்- பழமொழி நாயகர் துண்டுச்சீட்டு தலைவன், உளறல் மாமணி!
ஓட்டைப் பானையில் போடுங்கள் _ பழமொழி நாயகர் துண்டுச்சீட்டு தலைவன் உளறல் மாமணி சொன்னாலும் சொல்வார்..!சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் சிதம்பரம்...
கூட்டம் இல்லை… நேராக சென்னைக்கே வண்டியை விட்ட கமல்..!
ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் இல்லாததால் பிரசாரத்தை ரத்து செய்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை புறப்பட்டுச் சென்றார்.ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து கட்சியின்...
பூந்தானத்தின் பூக் குழந்தை!
அருமையான ஓவியம்! வரைந்தவரின் பெயர் : அபிலாஷ் நாராயணன்.இந்த படத்தில் ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி க்ருதி எழுதிக்கொண்டிருப்பவர். ஸ்ரீகுருவாயூரப்பனின் பரம பக்தனான பூந்தானம் நம்பூதிரி.பூந்தானம் என்பது அவரது இல்லத்துப்பெயர் (கேரளத்தில் நம்பூதிரி ப்ராஹ்மணர்களின் குடிகளை...
விலைவாசி ஏகத்துக்கும் உயர்ந்தால்.., வரிவருவாய் உயருமாம்! சொல்கிறது காங்கிரஸ்!
களவாணி காங்கிரஸ் அரசாண்டால்.. நாடு நலிந்து நாசமாய்ப் போகும்..! காரணம் காங்கிரஸின் திட்டம் அப்படியானது!மோடி விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கிறார்! அது தவறு. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை ஏற்றுவோம் என்கிறார்கள் காங்கிரஸ் களவாணிகள்...
சிதம்பரம் தீட்சிதர்களிடம் வாக்கு கேட்டு நின்ற சனாதன வேரறுப்பாள வேட்பாளர் தொல் திருமாவளவன்!
சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிடுகிறார்நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் அங்கு சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இடம் வாக்கு சேகரித்தார்இன்று காலை...
வரலட்சுமி நடிக்கும் படப்பிடிப்பில்… சிலிண்டர் வெடித்து தாயும் குழந்தையும் உயிரிழப்பு!
நடிகை வரலட்சுமி நடிக்கும் கன்னட சினிமா படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், படப்பிடிப்பை பார்வையிட வந்த
தாயும் குழந்தையும் உயிரிழந்தனர்.வரலட்சுமி சரத்குமார் நடித்து வரும் கன்னட மொழி சினிமா படப்பிடிப்பின் போது சிலிண்டர்...
மோடியே மீண்டும் பிரதமர்! கேரள ப்ரச்ன சோதிடம் தகவல்!
சில நாட்களுக்கு முன் மத்தியில் பாஜக மோடி கூட்டணிக்கு 350 இடங்களும், தமிழகத்தில் 35 இடங்களும் கிடைக்கும் என ஒரு கருத்தை பதிவு செய்திருந்தேன்.எனது கருத்தை உறுதி செய்யும் விதமாக, எனது நண்பர்...
