Author: Dhinasari Reporter

கமல் கட்சியில் இணைந்த பிரபல நடிகை!

சென்னை : நடிகர் கமலின் கட்சியில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா இன்று கமலஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், மக்கள்...

துரைமுருகன் வீட்டை முற்றுகையிடும் தேமுதிக.,வினர்!

திமுக., பொருளாளர் துரைமுருகன் வீட்டை தேமுதிக.,வினர் இன்று முற்றுகையிட முயற்சி செய்தனர்.காட்பாடியில் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட தேமுதிகவினர் முயற்சி மேற்கொண்டனர். மேலும், திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு எதிராக தேமுகவினர் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.முன்னதாக,...

தினசரி ஒரு நற்சிந்தனை: வாழ்க்கையும், கணிதமும்..!

கணிதம் இந்த உலகத்தில் அக்காலத்திலும் இக்காலத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.அறிவு சார்ந்த எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் கணிதம் முக்கியப் பங்கு வகிக்கிறது.இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கும் நுணுக்கத்திற்கும்...

புதிய 20 ரூபாய் நாணயங்கள் வெளியீடு!

புதிய ரூ 20 நாணயங்களை வெளியிட்டது மத்திய அரசு.பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில்  புதிய ரூ 1, 2, 5, 10 நாணயங்களும் வெளியிடப்பட்டன.

தேமுதிக பேச்சு நடத்தியதை வெளியில் சொல்லி திமுக., எப்படிப்பட்ட கட்சி என்பதை காட்டிக் கொடுத்துவிட்டது!

தேமுதிக கூட்டணி தொடர்பாக தங்களுடன் பேச்சு நடத்தியதை வெளியில் பகிரங்கமாகச் சொல்லி திமுக., தாங்கள் எப்படிப்பட்ட கட்சி என்பதை காட்டிக் கொடுத்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிறார் தம்பிதுரை.மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற புதுக்கோட்டை...

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கலைஞர் பெயரை வைத்திருக்க வேண்டுமாம்!

சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு கலைஞர் பேர வச்சிருக்கலாம்னு சிலர் இங்கே அங்கலாய்க்கிறார்.!ஆமாம்.. வைத்திருக்கலாம்தான்.. ஆனால் ரயில்ல போற எவனும் டிக்கெட்டே வாங்க மாட்டானே..!
- 2026

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்!

பழம்பெரும் காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல்நலக்குறைவால் காலமானார். 50 ஆண்டுகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் டைப்பிஸ்ட் கோபு.பழம்பெரும் குணசித்திர நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில்...

யாரு பேர போடுறது?! செருப்பால் அடித்துக் கொண்ட பாஜக., எம்.பி., எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு!

உத்தர பிரதேசத்தில் பாஜக MP, MLA இடையே மோதல்- செருப்பால் அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜ.க ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும்  ஒருவரை ஒருவர் செருப்பால் தாக்கிக் கொண்டனர்.அந்த மாநிலத்தின்...

சென்னையில் மோடி! இந்தத் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலானது என்கிறார் ஓபிஎஸ்!

சென்னையில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.ஈரோடு-கரூர்-திருச்சி மற்றும் சேலம்-கரூர்-திண்டுக்கல் மின்மயமாக்கல் ரயில் பாதையை நாட்டுக்கு, சென்னை கிளாம்பாக்கத்தில் அரசு விழாவில் அர்ப்பணித்தார் பிரதமர்...

திமுக., கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்ன..?!

திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடப்போகும் தொகுதிகள் பற்றின உத்தேச பட்டியல்  வெளியாகி இருக்கிறது. அதிகாரபூர்வமற்ற வகையில் பேசப்பட்ட தொகுதிப் பட்டியல் இது.!திமுக :- 1. வடசென்னை 2. தென்சென்னை 3. மத்திய சென்னை 4. வேலூர் 5. சேலம் 6. அரக்கோணம் 7....

அறநிலையத்துறை கோயில் இணை ஆணையர்கள் 10 பேர் இடமாற்றம்!

இந்து சமய அறநிலையத்துறையில் 10 கோயில் இணை ஆணையர்கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்...

அசிங்கப்பட்ட தேமுதிக.,! அசிங்கப்படுத்தும் திமுக.,!

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கும் நிலையில், தேமுதிக., என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் ஏற்பட்டுள்ளது.அதிமுக., கூட்டணியில் கிடைக்கும் தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு போட்டியிட வேண்டிய தேவையில்லை என்று தேமுதிக.,...
- 2026

Recent articles

spot_img