Author: Dhinasari Reporter
Breaking News
இப்படியும் ஒரு நீதிமான்! இங்கல்ல … இந்தோனேஷியாவில்!
இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான வழக்கொன்றை சந்தித்தது...,வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார். வழக்கை மிகக் கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்.."நான் களவாடியது...
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் வீரவணக்கம்!
காஷ்மீர் மாநிலம் புல்வாமோ மாவட்டத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஜெய்ஷ் இ மொஹக்கத் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு...
அன்பு செய்வோம்… சிந்தனைக்கு சில வரிகள்!
'"உலகில் உள்ள எல்லா உயிர்களும் அன்பிற்காகவும், அங்கீகாரத்திற்காகவும் ஏங்குகிறது.தான் பிறரால் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறது.சரியான அன்பும்,அங்கீகாரமும் பெறப்பட்டு வளரும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமான மனநலத்துடன் வளர்ந்து சமூகத்திற்கு பயனுள்ள பிள்ளைகளாக மாறுகிறது.சிறு...
காஷ்மீர் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர ஆர்பிவிஎஸ் மணியன் சொல்லும் யோசனை!
காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு நிரந்தரத் தீர்வாக நான் பல யோசனைகளை பல ஆண்டுகளாகவே எழுதியும் பேசியும் வந்துள்ளேன். ஏழை சொல் அம்பலம் ஏற வாய்ப்பில்லை. இருந்தாலும் மீண்டும் பதிவு செய்கிறேன்.காஷ்மீரை மூன்றாகப் பிரித்து ஜம்மு,...
இஸ்லாத்துக்கு மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்! இணையத்தில் வைரலான வீடியோ!
இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன் தனது தந்தை, தாய் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்!டி.ராஜேந்தர் இயக்கிய 'சொன்னால்தான் காதலா', 'காதல் அழிவதில்லை' உள்ளிட்ட படங்களில் சிறுவன்...
ஸ்ரீரங்கம் தெப்போத்ஸவம் தொகுப்பு (வீடியோ)
ஸ்ரீரங்கம் தெப்போத்ஸவம் தொகுப்பு (வீடியோ)
அடியோடு நிற்க வேண்டும் இத்தகைய வீரமரணங்கள்!
அடியோடு மறையவேண்டும் இந்த வீர மரணங்கள்..புல்வாமா தாக்குதலை தொடர்ந்து. எல்லா இடங்க ளிலும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று ஆவேசக்குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது..இன்னொரு பக்கம் அரசியல் தாண்டவமாடுகிறது. தேர்தலுக்காக ஏன்...
பயங்கரவாதத்தை வேருடன் அழிக்க வேண்டிய தருணம்: ராம.கோபாலன்!
பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய தருணம் இது என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப்....
பெற்ற குழந்தையின் முகத்தைப் பார்க்காமலேயே உயிர் விட்ட வீரர்!
தான் பெற்ற குழந்தையை ஒரு முறை கூடப் பார்க்காமல், பார்க்க வரும் சந்தோஷத்திலேயே இருந்து, நாட்டுக்காக உயிர் நீத்துள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த ராணுவ வீரர் ரோஹிதாஷ் லம்பா.லம்பாவுக்கு கடந்த டிசம்பர் மாதம்...
கழுதைகள்தான் சிக்கின! காதலர்கள் சிக்கவில்லை!!
பிப்ரவரி 14ஆம் தேதியில் காதலர் தினம் என்று கொண்டாடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் கழுதைக்கும் பெண் கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.கழுதைக் கல்யாண நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணியின்...
இன்று காஞ்சி பேரருளாளன் காணும் தென்னேரி தெப்போத்ஸவம்!
காஞ்சி ஸ்ரீபேரருளாளப் பெருமாள் தென்னேரி தெப்போத்ஸவத்திற்கு இன்று எழுந்தருள்கிறார்.தென்னேரி தெப்பம் இன்று 15.02.2019 இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. தென்னேரி கிராமத்தில் உள்ள ஏரியில் எழுந்தருளி தெப்போத்ஸவம் காண்கிறார்.ஸ்ரீ காஞ்சி வரதராஜ பெருமாள் இன்று இரவு...
வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளியாகி… 60 ஆண்டுகள்!
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளிவந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன.1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன், எஸ்....
