Author: Dhinasari Reporter
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம்
தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்
இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்
இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி. நம் உறுப்பினர்கள் கையில் மட்டுமே இது போன்ற செயலி இருக்கிறது.
செயலி என்பது மக்கள் நலன் கருதி, நாட்டை செதுக்க வல்ல நல்ல உளியாக இது இருக்கும் என நம்புகிறேன்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி புதுச்சேரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.
கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைஉருவாகியுள்ளது. இந்த சூழலில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து அம்மாநில ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுச்சேரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஜினிகாந்த் உடன் கரம் கோப்போம்: ஏ.சி.சண்முகம்!
தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை அண்ணா எம்.ஜி.ஆர். போன்று பொற்கால ஆட்சி ரஜினிகாந்த் வழங்குவார்.
ஜிவி பிரகாஷ் நடிக்கும் 15வது படத்தின் நாயகி அறிவிப்பு
இசையமைப்பாளராக கோலிவுட் திரையுலகில் வலம் வந்த ஜிவி பிரகாஷ், டார்லிங் என்ற படத்தின் மூலம் நடிகரானார். இந்த படம் பெற்ற வெற்றியை அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ்,...
அதர்வா படம் ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு
நடிகர் அதர்வா நடித்து தயாரித்த 'செம போத ஆகாதே' திரைப்படம் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன்களும் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி...
புதுச்சேரியில் பிளாஸ்ட் பைகளுக்கு முற்றிலும் தடை.
முதல்வருக்கும் எனக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை ஆளுநரை சந்திப்பது தனது தொகுதி மக்களின் நலனுக்காகவே
தனுஷின் டிரைவராக மாறும் சாய்பல்லவி
பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சாய்பல்லவி, தமிழில் நடித்த முதல்படமான 'தியா' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அவர் தற்போது சூர்யாவுடன் 'என்.ஜி.கே. என்ற படத்திலும் தனுஷூடன் மாரி...
திருச்சியில் விவசாயிகள் தூக்கு போடும் போராட்டம் – மேட்டூர் அணை திறக்க வலியுறுத்தல்
மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே விவசாயிகள் தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயம்பட்ட பெண்ணை காப்பாற்றி வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்
மக்களின் தேவை அறியாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பதாலேயே உங்களை சந்திக்க வந்துள்ளேன் -கமலஹாசன்
13 வயது மாணவியை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய்! 2 பேர் கைது; 5 பேருக்கு வலைவீச்சு!
13 வயது சிறுமியை தாயே பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் கேரள மாநிலத்தில் மட்டுமின்றி இரு மாநில எல்லையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
