Author: Dhinasari Reporter
அபிராமி அந்தாதியோடு 100 நாட்கள்
பொதிகை தொலைக்காட்சியில் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா நாளை 17.05.2018 வியாழன் தொடங்கி 100 நாட்கள் அபிராமி அந்தாதி
விசுவாசம் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் இன்று முதல் ஆரம்பம்
அஜித் நடித்து கொண்டிருக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அஜித்தின் அறிமுகப்பாடல் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துவிட்டது.
இதனையடுத்து இன்றுமுதல்...
பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்துவிட்டார்: நடிகர் சிவகுமார் புகழாரம்
பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மறைவிற்கு திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் திரையுலகிற்கும், எழுத்துலகிற்கும் மிகப்பெரிய இழப்பாக பாலகுமாரனின் மரணம் கருதப்படுகிறது.
இந்த நிலையில் பாலகுமாரனுக்கு இறுதியஞ்சலி செலுத்த வந்த நடிகர்...
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் டைட்டில் , ஃபர்ஸ்ட்லும் மோஷன் போஸ்டர் வெளியீடு
தமிழ் சினிமாவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயன் முதன்முதலில் தயாரிக்கும் படத்தை அவருடைய நண்பரும், பாடலாசிரியர் பாடகருமான அருண்காமராஜ் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சத்யராஜ்,...
பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்
பிரபல எழுத்தாளரும் சினிமா திரைக்கதை ஆசிரியருமான பாலகுமாரன் சற்றுமுன்னர் சென்னை காவேரி மருத்துவனையில் காலமானார். அவருக்கு வயது 71
200-க்கும் மேற்பட்ட நாவல்கள் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் கவிதைகள், கட்டுரைகள் என ஏராளமாக...
விஜய்யிடம் பாராட்டு பெற்ற கீர்த்திசுரேஷ்
சமீபத்தில் வெளியான 'நடிகையர் திலகம்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் நடித்திருந்த கீர்த்திசுரேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறாது. அவருடைய நடிப்பை பாராட்டாத திரையுலக பிரபலங்களே இல்லை...
மே 17ல் ரிலீஸ் ஆகிறது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’
அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கிய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு பத்திரிகையாளர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தாலும் திடீரென படத்தின் ரிலீஸ்...
செம போத ஆகாதே இன்னுமொரு முரட்டுக்குத்தா?
சமீபத்தில் வெளியான கவுதம் கார்த்திக் நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் ஆபாசத்தின் உச்சக்கட்ட திரைப்படம் என திரையுலகினர் உள்பட பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுபோன்ற திரைப்படங்களை ஊக்குவித்தால் இளையதலைமுறையினர்...
வைகோ – ஆர்ஜே பாலாஜி சந்திப்பு: அடுத்த திட்டம் என்ன?
சமீபத்தில் நடிகர் ஆர்ஜே பாலாஜி அரசியலில் ஈடுபட போவதாக சென்னையில் சுவர் விளம்பரங்கள் செய்யபப்ட்டன. அதேபோல் ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டரில் ஒரு கொடியையும் அறிமுகம் செய்தார். இதனை வைத்து அவர் புதிய...
மாணவிகளை மனமாற்றம் செய்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்
மாணவிகளை மனமாற்றம் செய்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்*முருகன் மற்றும் கருப்பசாமியை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்
நெருங்கும் பள்ளி, கல்லூரி திறப்பு: நோட்டுக்கள் விலை அதிகரிப்பு
பாட நோட்டுகளின் விலை கடந்தாண்டை விட 10 சதவீதம் வரை இந்தாண்டு விலை உயர்வு
ராக்கெட் ராஜாவை 2நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி சந்திரா அனுமதி
ராக்கெட் ராஜாவை 2நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி சந்திரா அனுமதி
