Author: Dhinasari Reporter
கோலி சோடா 2′ ரிலீஸ் எப்போது?
தமிழ் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து மிகப்பெரிய லாபம் அடைந்த படங்களில் ஒன்று 'கோலி சோடா' இந்த படம் வெறும் ரூ.2 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ.20 கோடிக்கும் மேல் வசூல் செய்து பத்து...
தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் தெலுங்கு ஹீரோக்கள்
கடந்த ஜனவரி மாதம் முதல் ரிலீஸ் ஆன தமிழ்ப்படங்களில் சுந்தர் சி இயக்கிய 'கலகலப்பு 2' படம் மட்டுமே விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்த படமாக கருதப்படுகிறது. மற்ற...
மீண்டும் ராமநாராயணன் ஸ்டைலுக்கு மாறும் திரையுலகம்
கடந்த சில ஆண்டுகளாக திரையுலகம் பேயின் பிடியில் சிக்கியிருந்த நிலையில் தற்போது பேயின் பிடியில் இருந்து விடுபட்டு விலங்குகளை நோக்கி செல்கிறது.
சுமார் பத்தாண்டுகளாக தமிழ் திரையுலகம் உள்பட அனைத்து திரையுலகினர்களும் பேய்ப்படங்களில் கவனம்...
ரஜினியை அடுத்து அமிதாப்பை நோக்கி எழும் கேள்விகள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நோக்கி ஒருசில திரையுலக பிரபலங்களும், ஒருசில லெட்டர்பேட் கட்சியினர்களும் அவர் பல விஷயங்களுக்கு குரல் கொடுக்கவில்லை என்ற பல்லவியை தொடர்ந்து பாடி வருகின்றனர். அந்த வகையில் ரஜினிக்கு இங்குள்ள திரையுலகினர்...
67 வயதில் இவ்வளவு ஸ்டைலா? வைரலாகும் ரஜினியின் புகைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 67 வயது ஆகிவிட்டாலும் அவருடைய ஸ்டைலுக்கு மட்டும் இன்னும் வயதாகவே இல்லை. அவ்வப்போது வெளிவரும் ரஜினியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருவது தெரிந்ததே
இந்த நிலையில் உடல்பரிசோதனைக்காக அமெரிக்கா...
சிவகார்த்திகேயனின் அடுத்த பட பூஜை
நடிகர் சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள சீமராஜா திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த பூஜையில் சிவகார்த்திகேயன்,...
விஜய் இடத்தை விஜய் ஆண்டனி பிடிக்க உதவிய எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகினி உள்பட பலர் நடித்த 'டிராபிக் ராமசாமி' படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகினி, இயக்குநர் விக்கி, நடிகர் ஆர்.கே....
ஒரே நாளில் ஒன்றரை மில்லியனை நெருங்கிய ‘காலாவின்’ செம வெயிட்டு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' படத்தின் 'செம வெயிட்டு' என்ற பாடல் நேற்று இரவு வெளியாகி சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது 1.3...
விஜய், சூர்யா ஆகிய வாரிசு நடிகர்கள் காஜல் அகர்வால் கூறிய பரபரப்பு தகவல்
அரசியல் போலவே சினிமாவிலும் வாரிசுகள் தலையெடுத்து வருவது தெரிந்ததே. சிவாஜி முதல் தம்பி ராமையா வரை அவர்களுடைய வாரிசுகளை சினிமாவில் பிரபலமாக்க முயன்றுள்ளனர்.
இந்த நிலையில் வாரிசு நடிகர்கள் குறித்து குறிப்பாக விஜய், சூர்யா,...
அஜித்தால் சென்சுரி போட்ட யோகிபாபு
அஜித்தின் 57வது படமான 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு வரும் 7ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் படம் முழுவதும் டிராவல் செய்யும் கேரக்டரில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு...
நீட் தேர்வு எழுத தமிழகத்தில் மையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல், இந்த ஆண்டு திடீரென வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது
திருவண்ணாமலையில் மன்மதனை எரிக்கும் அற்புதக் காட்சி!
காலை அய்யங்குளத்தில் தீர்த்தாஅரி நிறைவடைந்து, அருணகிரீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு கோபால் பிள்ளையார் கோவிலில் மண்டகப்படி.
