Author: Dhinasari Reporter

கோடையின் சொர்க்கம் குற்றாலம்

கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்தும் வேளையில், பழைய குற்றால அருவியில் மிதமான நீர் வரத்து இருப்பதால் சூட்டை தணிக்க பழைய குற்றாலத்திற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

விஷ சாராயம் விற்ற 5 பேருக்கு தூக்கு தண்டனை!

திருவண்ணாமலை போளூரில் கடந்த 2000ஆம் ஆண்டு விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்!

இந்த மனு இன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசாமி மற்றும் டாக்டர் அனிதா சுமந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.

மீண்டும் இணையும் சிம்பு-ஆதிக்: ஆக்சன் திரைப்படமா?

சிம்பு நடிப்பில் இயக்குனர் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் படுதோல்வி அடைந்ததோடு தமிழ் சினிமாவின் மோசமான படம் என்ற பெயர் பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சிம்பு சரியான ஒத்துழைப்பை...

இருட்டு அறையில் முரட்டு குத்து மே 11ல் ரிலீஸ்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான சந்தோஷ் ஜெயகுமாரின் ஹரஹர மகாதேவகி' என்ற அடல்ட் காமெடி படம் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த நிலையில் இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியுள்ள அடுத்த...

அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால்…அரவிந்தசாமி

பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி, அமலாபால் நடித்துள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு...
- 2026

விஷாலின் ‘இரும்புத்திரை ரிலீசுக்கு அனுமதி அளித்த ஒழுங்குபடுத்தும் குழு

சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் நியமனம் செய்த திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு அனுமதி அளித்த பின்னர்தான் பட ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று முடிவு...

நயன்தாரா படம் குறித்து ஜாலியான கருத்தை கூறிய அனிருத்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கோலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருகிறார். இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர்...

ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள்  அப்பல்லோவிடம் இல்லையாம் 

ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள்  அப்பல்லோவிடம் இல்லையாம் ,சிசு மாதிரிகளை தாங்கள் எடுக்கவே இல்லை என அப்பல்லோ சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திரையுலகில் எண்ட்ரி ஆகும் சூர்யா-கார்த்தி தங்கை

நடிகர் சிவகுமார் குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு வந்த சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாகவும், சூர்யாவின் மனைவி ஜோதிகா முன்னணி நடிகையாகவும் இருந்து வரும் நிலையில் தற்போது...

ரஜினிகாந்த் படத்தில் விஜய்சேதுபதி: வில்லனா? வித்தியாசமான வேடமா?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் தற்போது விஜய்சேதுபதியும் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக...

மூன்று நடிகைகளுடன் இலங்கை சென்ற காட்டேரி

'யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் டிகே இயக்கி வரும் அடுத்த படம் 'காட்டேரி'. இந்த படத்தில் காட்டேரியாக வைபவ் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் வரலட்சுமி,...
- 2026

Recent articles

spot_img