Author: Dhinasari Reporter
விஜய்யை அடுத்து தனுஷ், சூர்யா: சாய்பல்லவி அதிரடி முடிவு
பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்த 'தியா' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பிரஸ் காட்சி நேற்று நடைபெற்றபோது, இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என பத்திரிகையாளர்கள் படம்...
வரலட்சுமி நடித்த படவிழாவில் கலந்து கொண்ட விஷால்
கார்த்திக், கவுதம் கார்த்திக், வரலட்சுமி நடித்த மிஸ்டர் சந்திரமெளலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் விஷால் சிற்ப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில்...
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ஆண்டனி, அஞலி, சுனைனா ஆகியோர் நடித்த 'காளி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில்...
திருநெல்வேலியில் ஜி.எஸ்.டி குறித்த பயிற்சி முகாம்
திருநெல்வேலியில் மாவட்ட கிராம தொழில் முனைவோர் அமைப்பும் , கெள ரிப்போர்ட்ஸ் இணைந்து நடத்திய (ஜிஎஸ்டி )சரக்கு மற்றும் சேவை வரி குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்
சசிகுமாருக்கு வில்லனாகும் அருண்விஜய் பட தயாரிப்பாளர்
அருண்விஜய் நடித்த 'குற்றம் 23' என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இந்தர்குமார், தற்போது மீண்டும் அருண்விஜய் நடித்து வரும் 'தடம்' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் மிகவிரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில்...
ஹாலிவுட் பாணியில் தயாராகும் படத்தில் அக்சராஹாசன்
ஹாலிவுட் பாணியில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் படம் ஒன்றில் நடிகை அக்சராஹாசன் நடிக்கவுள்ளார். தமிழில் அஜித் நடித்த 'விவேகம் படம் மூலம் அறிமுகமான கமல்ஹாசன் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் தற்போது இரண்டாவது...
பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் ஏன்
பிரபல இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி , அமலாபால் நடிப்பில் உருவான பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ்...
சினிமாவில் இணங்கி சென்றால்தான் வாய்ப்புகள் கிடைக்கும்: நடன இயக்குனர் சரோஜ்கான்
சினிமாவில் நடிகைகள் இணங்கி சென்றால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இந்த நிலையில் அனைத்து துறைகளில் இருந்தாலும் மற்ற துறைகளில் பெண்கள் ஏமாற்றப்படுவார்கள் என்றும், ஆனால் திரையுலகில் இண்ங்கி சென்றாலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று...
அஜித்தின் விசுவாசம் தீபாவளிக்கு வெளியாகுமா?
தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த படத்திற்காக போடப்பட்ட செட், கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக நீண்ட...
பிரசன்னா ஜோடியாக ஆண்ட்ரியா, மடோனா செபாஸ்டியன்
நடிகர் பிரசன்னா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரசன்னா நடிக்கவிருக்கும் அடுத்த படம் த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தை. `விடியும் முன்'...
திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி சிறப்பு இலவசபஸ்வசதி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கானவர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். சித்ரா பவுர்ணமி கூடுதல் சிறப்பு வாய்ந்ததால் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். எனவே அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம்...
