Author: Dhinasari Reporter
Breaking News
காட்டுமிராண்டித்தனம்: பெரியார் சிலை விவகாரம் குறித்து ரஜினி
தமிழகத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு ரஜினிகாந்த் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று ஒரு கூட்டம் சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரியார் சிலை பிரச்சனை குறித்தும் ரஜினி எதுவும்...
கர்ப்பிணி பெண் மரணத்திற்கு காரணமான காவலர் சிறையில் அடைப்பு
திருச்சியில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற சென்ற ஒரு தம்பதியினரை எட்டி உதைத்த காவல்துறை ஆய்வாளரின் பொறுப்பற்ற செயலால், அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த உஷா என்ற கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
இன்று...
கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறும் தெலுங்கு தேசம்
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற தெலுங்கு தேச கட்சி, தற்போது கூட்டணியை முறித்து கொள்வதாக அறிவித்துள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து...
கர்ப்பிணி பெண் மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர்: திருச்சி அருகே பதட்டம்
திருச்சி அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் உஷா என்ற கர்ப்பிணி பெண் தனது கணவருடன்...
முன்னாள் ஆந்திரமுதல்வர் மனைவி கேரக்டரில் நயன்தாரா?
முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மாஹி ராகவ் என்பவர் தெலுங்கில் திரைப்படம் இயக்க முடிவு செய்துள்ளார்.
ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மம்முட்டியையும், அவருடைய மனைவி கேரக்டரில் நயன்தாராவையும் நடிக்க...
பெரியார் சிலை விவகாரம் குறித்து உதயநிதி கூறியது என்ன தெரியுமா?
பெரியார் சிலை விவகாரம் குறித்து எச்.ராஜா கூறிய கருத்து கண்டனத்துக்கு உரியது என்றாலும் அதை அரசியல் தலைவர்கள் அணுகும் முறை நாகரீகமற்றதாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
வைரமுத்து பிரச்சனையின்போது பாஜக நாகரீகம்...
பெரியார் சிலையை உடைத்தவர் பாஜகவில் இருந்து நீக்கம்: தமிழிசை அதிரடி
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் அவர் தனது வருத்தத்தை தெரிவித்துவிட்ட போதிலும் பெரியாரின் தொண்டர்கள் இந்த பிரச்சனையை விடுவதாக இல்லை. ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் நடந்து...
பெரியார் சிலை உடைப்பு பதிவு: வருத்தம் தெரிவித்தார் எச்.ராஜா
நேற்று காலை பாஜவின் மூத்த தலைவர் எச்.ராஜா, பெரியார் சிலை உடைப்பு விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு...
கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு: பெரியார் சிலை உடைப்பு எதிரொலியா?
நேற்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய கருத்து கூறியதில் இருந்தே தமிழகத்தில் ஒரு அசாதாரண நிலை இருந்து வருகிறது. தமிழக அரசியல் தலைவர்களின் பேச்சும்,...
முதல் டி20 போட்டி: இந்தியா அதிர்ச்சி தோல்வி
இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 174...
இலங்கைக்கு 175 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா
இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடங்கியது. இன்றைய முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தற்போது விளையாடி...
ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான் ஆகியோர்களுக்கு கமல் வேண்டுகோள்
நடிகர் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து திராவிடம் மற்றும் தேசியம் என்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றார். அவருக்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று...
