Author: Suprasanna Mahadevan
பட்டப்பகலில் பெண் சுட்டுக் கொலை! தில்லியில் பயங்கரம்!
இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றினர். மற்றும் அந்த மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை! மருத்துவர்கள் சாதனை!
20 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த குறைபாடு இருக்கும். இதானது, கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடையாத நிலை ஆகும். இதற்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், தாமதித்தால் பிரச்னை ஆபத்தில்விடும் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
இரவில் நடுரோட்டில் இளம்பெண்ணிடம் இளைஞர் செய்த செயல்!
இதனால் முத்தம் கொடுத்த இளைஞரை கொஞ்ச நேரத்தில் பிடித்துவிட்டனர். வயசு 19 தான் ஆகிறது.. பெயர், மொட்டத்தோப்பு ரிஷி என்பதாம். உடன் வந்த நண்பனுக்கு வயசு 17 ஆகிறதாம். மொட்டத்தோப்பு ரிஷியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், "நானும் என் ஃபிரண்டும், தண்ணி அடிச்சிட்டு பைக்கில் வந்துட்டு இருந்தோம்.
தமிழில் 57 வினாக்களும், ஆங்கிலத்தில் 47 வினாக்களும்..! 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்!
மாதிரி வினாத்தாளில் மொழி தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளது. 100 மதிப்பெண்களுக்கு தமிழில் 57 வினாக்களும், ஆங்கிலத்தில் 47 வினாக்களும் இடம்பெற்றுள்ளன.
நவராத்திரி! எப்படி கொலு வைக்கணும்? தெரிந்துகொள்வோம்!
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.
வயிற்றுவலிக்கு காட்டச் சென்ற பெண்! மருத்துவர்கள் கூறிய செய்தியால் அதிர்ச்சி!
கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று சினேகா கூறாத நிலையில் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த வருத்தத்திலும் கவலையிலும் உள்ளனர். இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்துனர்.
வாழையின் மணத்தோடு தொன்னை இட்லி
வாழை இலைகளை தொன்னைகளாகச் செய்து, அவற்றினுள்ளே லேசாக எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, அவற்றை ஆவியில் வேக வைக்கவும். இது, வாழை இலை மணத்துடன் சுவையாக இருக்கும். பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்கட்டும்.
குட்டியை காப்பாற்றத் துடிக்கும் தாய் குரங்கு! வைரல் வீடியோ!
அதில், ஒரு குட்டி குரங்கு ஒரு குறுகிய இடைவெளியில் சிக்கி, அதிலிருந்து வெளியே வர எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறது. தாய்குரங்கு தன் குட்டி வெளியேற தவிப்பதைக் கண்டவுடன் அதன் கை.முகம் எல்லாம் பிடித்து வெளியேற்ற முயற்சிக்கிறது.
அரிவாளால் ரவுடி வெட்டிக் கொலை! தாய்க்காக மகன்கள் செய்த செயல்!
இதில் பலத்த காயமடைந்த அறிவழகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த்தார். உடனே இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அறிவழகனின் பெற்றோர் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இது கறித்து அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தீக்குளிக்க முயன்ற நடிகை! மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை!
இந்தப் புகாரின் பேரில் பக்ரூதீன் மீது 323- காயம் ஏற்படுத்துதல், 376- பாலியல் வன்கொடுமை, 506(1)- கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில், பக்ரூதீனுக்கும் நடிகைக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.
போனிக்கபூரின் மகன் அர்ஜூன்கபூர் இந்தியில் கோமாளியாகிறார்!
கோமாளி இந்தி ரீமேக்கில் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் நடிக்கிறார். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. அத்தோடு தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டிருக்கிறாராம் போனிகபூர்.
