Author: Suprasanna Mahadevan

சி.மு, சி.பி, என வாழ்க்கையைப் பிரித்த பிரசன்னா!

"சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சிறுவயதிலேயே எனக்கு ஆசை இருந்தது. என்ஜினீயரிங் படித்த போதும் அந்த எண்ணம் மனதில் இருந்தது. ஒரு கட்டத்தில் 5 ஸ்டார் படம் மூலம் அந்த லட்சியம் நிறைவேறியது.

தண்ணீருக்குள் காதலை சொன்னதால்.. கண்ணீரை சுமந்த காதல்!

தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் தண்ணீருக்குள் இறங்கிய அவர் தன் காதல் கடிதத்தைக் காட்டி, தன் பையிலிருந்து மோதிரத்தை எடுத்து காட்டியுள்ளார் அந்த சமயத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

மலரைப் போன்ற மென்மனம் படைத்தவர் பாரதப்பிரதமர்! நெட்டிசன்கள்!

இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தனக்கு வழங்கப்பட்ட பூங்கொத்தில் இருந்து கீழே விழுந்த பூவையோ அல்லது மலரின் தண்டையோ , பிரதமர் மோடி எடுத்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்தது, அவரது எளிமையை காட்டுகிறது எனக்கூறியுள்ளார்.

modi 2 2 - 2026

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது: நித்தியானந்தா!

கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நான் திருவனந்தபுரத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு ஒரு ரகசிய பணிக்காக அனுப்பப்பட்டேன். அந்த ஆசிரமத்தில் பல சிறுவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அவர்களுக்குச் சந்திர மண்டலத்துடன் தங்களை இணைப்பது, மூன்றாவது கண்ணைத் திறப்பதற்கான பயிற்சி, ஒருவர் உடலில் இருக்கும் நோய்களைக் கண்டுபிடிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

நெட்டில் புகைப்படம் வெளியிடுவேன்..மிரட்டிய காதலன்! காதலி தற்கொலை!

சமயத்தில் தன்னுடைய தோழியை வீட்டுக்கு ஏதாவது உணவுப் பொருட்கள் வாங்கி வர சொல்லி வெளியே அனுப்பியுள்ளார். வெளியில் சென்று விட்டு வந்த அந்த தோழி கதவை தட்டிப்பார்த்தபோது கதவு திறக்கப்படவில்லை.

நாளை அறிமுகமாகும் ‘அசுஸ் ஆர்.ஓ.ஜி., போன் 2’!

சர்வதேச சந்தையில் இந்த போன் ஜூலையில் அறிமுகம் ஆனது. சில நாடுகளில் விற்பனையும் துவங்கிவிட்டது. நாளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
- 2026

வெளியிட தயார் நிலையில் பரமபதம் விளையாட்டு!

திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் இருவேடங்களில் திரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடித்துள்ளார். நந்தா, ரிச்சர்ட், வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ச்ராத்தத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 7 பொருட்கள் என்னென்ன?

வமனம் என்றால் வாந்தி பண்ணி துப்பியது எனப்பொருள். அதாவது தேனீக்கள் பல பூக்களிலிருந்து தங்கள் வாயில் தேன் சேகரித்து கூட்டில் உமிழ்கின்றன.தேன் என்பது தேனிக்களால் துப்பப்பட்ட எச்சில் பொருள்.தேன் நம் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் ப்ரியமானது.ஆகவே தேன் சேர்த்து கொள்வதால் பித்ருக்கள் மிகவும் ஸந்தோஷமடைகிறார்கள்.

செங்கோட்டை சிருங்கேரி மடத்தின் கிளையில்…ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தர் ஆராதனை

செங்கோட்டை ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் கிளையில்... ஸ்ரீஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் ஆராதனை வைபவம்... செப்.21 சனிக்கிழமை நடைபெற்றது...

அண்ணனை இழந்த அண்ணிக்கு.. கொழுந்தன் செய்த கொடூரம்!

முத்துக்குமார் இறந்து சில மாதங்களே ஆன நிலையில் உனக்கு இரண்டாவது திருமணம் தேவையா? எனக் கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளிக்காத மகேஸ்வரியை நான்குபேரும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். அப்போது அச்சமடைந்த மகேஸ்வரி அந்த பகுதியிலிருந்து ஓட முயற்சித்துள்ளார் விடாமல் அவரை துரத்தி அரிவாளால் வெட்டியுள்ளனர்.

4 வயது சிறுமியிடம் அத்துமீறிய கயவன்! அடித்து துவைத்து காயப்போட்ட மக்கள்!

பின்னர் அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கந்தசாமியை கைது செய்து அவர் மீது பாலியல் குற்ற பிரிவு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நவராத்திரி ஸ்பெஷல்: ரவா துல்லி

வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும், பின்னர் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு தேங்காய்த்துருவலை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்து எடுக்கவும்.
- 2026

Recent articles

spot_img