Author: Suprasanna Mahadevan
எக்குறையும் நீக்கி விடும் சுக்கு பொடி குழம்பு!
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். சுக்குப்பொடி போட்டு லேசாக வதக்கி, புளிக் கரைசலை விடவும். உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு… கெட்டியானதும், தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து இறக்கவும்
46 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது!
எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ரயிலில் 3 பெண்கள் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பிரதமரின் வாழ்த்து! தமிழ்நாட்டு மணமக்கள் மகிழ்ச்சி!
இந்நிலையில் மணமக்களை வாழ்த்த திருமணத்திற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ராஜசேகரன், திருமண அழைப்பிதழை தபால் மூலம் அனுப்பி வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பிரதமர் அலுவலகத்திலிருந்து ராஜசேகரனுக்கு ஒரு தபால் வந்துள்ளது.
இஸ்ரோவுக்கும், பிரதமருக்கும் பாராட்டு! பாகிஸ்தான் விண்வெளி வீராங்கனை!
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நிலவை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான் 2 பணி என்பது உண்மையில் தெற்காசியாவின் மாபெரும் பாய்ச்சலாகும். இது தெற்காசிய பிராந்தியத்தை மட்டுமல்ல உலகம் முழுவதும் விண்வெளி பணிகளை பெருமைப்படுத்துகிறது.
ரவீனா பாட்டியாகிறார்!
ன், சிலர் ரவீனாவிடமே நேருக்கு நேராக, 'யாராவது எக்ஸ்ட்ரா பேக்கேஜுகளுடன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முன் வருவார்களா? திருமண வயதில் இருக்கும் நீ, இப்போது போய் இந்தக் குழந்தைகளை தத்தெடுத்தாயானால், பிறகு உன் வாழ்க்கை கேள்விக்குறி தான்' என்றெல்லாம் பயமுறுத்திப் பார்த்தார்கள்.
பிறந்த நாளில் புதிய கௌரவம்! தேசத்தின் மகள்! லதா மங்கேஷ்கர்!
ஏழு தசாப்தங்களாக இந்திய திரைப்பட இசையில் அவர் செய்த பங்களிப்புக்கு காணிக்கை செலுத்தும் விதமாக மங்கேஷ்கருக்கு இந்த தலைப்பு வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சிக்காக கவிஞர்-பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஒரு சிறப்பு பாடல் ஒன்றை எழுதியுள்ளார். பிரதமர் மோடி லதாமங்கேஷ்கரின் குரலுக்கு மிகப் பெரிய ரசிகராம்.
6 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த தமிழிசை!
ஒருவர் சபிதா இந்திரா. ஒருங்கிணைக்கப்பட்ட ஆந்திராவின் முதல்வராக ராஜசேகர ரெட்டி இருந்த காலத்தில் முதல் பெண் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.
தமிழக பாஜக.,வின் தலைவராக ரஜினி! ஆதரவு தெரிவித்த திரை பிரபலம்!
இதேபோல் சமூக சீர்திருத்தங்களுக்கு விழிப்புணர்வும் திரைப்படங்களில் கொண்டு வந்தால் அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என நளினி கூறினார். மேலும் திரைப்படங்கள் தணிக்கை சான்றிதழ் பெற்று தான் திரையிடப்படுகின்றன. அது போன்று சின்னத்திரை தொடர்களும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும் நளினி கூறினார்.
நாளை தாயகம் திரும்பும் முதல்வர்!
13 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு துபாய் வழியாக நாளை அதிகாலை 2.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
சுழலும் சக்கரம்! வரதட்சணை கொடுத்து பெண் முடிக்கும் பிள்ளை வீட்டார்!
இதில், ஏராளமான தரகர்களும், பல்வேறு ஊரகப் பகுதிகளில் இருக்கும் பெண்களை அழைத்து வந்து ஹரியாணா குடும்பங்களுக்கு அதிக விலைக்கு விற்றுச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
குடும்ப நண்பரின் இளம் பெண்ணை அடைய முயன்றவன்! சென்னையில் கைது!
வீட்டிற்கு வந்து, தந்தை வின்சென்ட்டிடம் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து, வின்சென்ட் மாதவரம் காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுக்கவும், ஜோஸை கைது செய்து விசாரித்தனர்.
காட்டிற்கு காதலியுடன் சென்ற காதலன்! முத்தத்தில் தொடங்கி..!
தலையின் பின்புறம் காயம் அடைந்த நிலையில் மாணவியின் உடல் கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் ஆண் நண்பரான ராமன் சிங் சயானை அழைத்து விசாரித்தனர்.
