Author: Suprasanna Mahadevan

பேச்சை நிறுத்திய காதலிக்கு ஆசிட் வீச்சு!

நேற்று இரவு அண்ணாமலைப் பல்கலைக்கழக விருத்தினர் மாளிகை அருகில் கீதாவிடம் இதுகுறித்துக் கேட்டுள்ளார் முகேஷ். அப்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகேஷ் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து மாணவியின் மீது ஊற்றியுள்ளார்.

ஹாட்டோ ஹாட் ஜான்வி ஃபோட்டோ ஹாட்!

கடந்த ஆண்டு இறந்த இவரது மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தி சந்தேகத்தையும் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோர் அபராதத் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பினராய் விஜயனை வலியுறுத்தினர். இதையடுத்து அவர் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி அதில் சில முடிவுகளை எடுத்துள்ளாராம்.

மீனாட்சி அம்மன் கோவில் பெற்ற விருது! தூய்மை பராமரிப்பு!

அதில், தூய்மை பராமரிப்புகளுக்கான இரண்டாவது இ‌டமாக மீனாட்சியம்மன் கோயில் தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் கடந்த சனிக்கிழமை பெற்றுக்கொண்டார்.

இரவு நேரம்.. நடுச்சாலை.. தாய் மடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை! அதிர்ச்சி வீடியோ!

அதற்குள் ராஜ்மாலா சுங்கச்சாவடி அருகே குழந்தையை போலீசார் மீட்டனர். சிறு காயங்களுடன் இருந்த குழந்தை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் வேலை! அல்வா கொடுத்த ஆசிரியர்! பணத்தை இழந்த மாணவர்கள்!

ஆனால் அதையும் போலி என கண்டு பிடித்தனர் மாணவர்கள். அதனால் பணம் கேட்டு அவரிடம் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பேராசிரியர் ரமேஷ் பாபு குடும்பத்துடன் தலை மறைவாகி விட்டடார். இது குறித்து கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ்வர் உள்பட பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோவை மற்றும் சென்னை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் கொடுத்துள்ளனர்.
- 2026

அபராதத்தை தவிர்க்க காருக்குள் ஹெல்மெட் அணிந்தவர்!

இதை கண்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தலைக்கவசம் அணியாததால் அதிகாரிகள் என்னிடமிருந்து 500 ரூபாய் பறித்துக்கொண்டனர். இனிமேல் இதுபோன்ற தவறு நிகழாமல் இருப்பதற்காக தலைக்கவசம் அணிந்து சென்றேன்" என்று கூறினார்.

பணம் இல்லை என்ற தாயை தொல்லை என தீர்த்துக் கட்டிய மகன்!

இதனால் இன்னும் ஆவேசம் அடைந்த அர்ஜீத், ஆரோக்கிய மேரியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டார். வயிறு மற்றும் நெஞ்சில் கத்தி குத்துப்பட்ட நிலையில், வலியால் அலறி துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார் ஆரோக்கியமேரி.

ஒரே நாளில் 9 லட்சம் அபராத தொகை! மோட்டார் வாகன சட்டம்!

அதனையடுத்து கர்நாடக மாநிலம் பிடாரில் திங்கள்கிழமை ஒரே நாளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மட்டும் 1,012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9,72,700 அபராதத் தொகை விதித்து போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சகல சௌபாக்கியமும் கிடைக்க சொல்வோம் இதனை,.!

தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?'' என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ ""அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்'' என்றார்.

மாணவிகளிடம் சீண்டல்! தலைமை ஆசிரியர் கைது!

இதையடுத்து பெற்றோர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தலைமையாசிரியரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த வாரம் மீண்டும் தகாத முறையில் நடக்க தலைமையாசிரியர் முயற்சித்ததாக மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆரோக்கிய சமையல்; முள்ளங்கி ராய்தா!

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து, கொத்தமல்லித் தழை போட்டு கலக்கவும்
- 2026

Recent articles

spot_img