Author: Suprasanna Mahadevan
அடுத்து ஒரு போட்டோ! சூடேற்றிய யாஷிகா ஆனந்த்!
அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் ஸாம்பி பட விழாவில் மாராப்பை மூடாமல் அவர் போஸ் கொடுத்திருந்த போட்டோ வைரலானது.
பெண்ணிடமிருந்து சங்கிலி அபகரிப்பு! பின்னர் அந்த பெண் செய்த செயல்….!
ஆகஸ்ட் 30 ம் தேதி தில்லியின் நாங்லோய் என்ற இடத்தில் பைக் மூலம் ஒரு பெண்ணின் சங்கிலி அறுக்க முயன்ற போது அந்த பெண் மற்றும் அவரது மகள் அவனை பைக்கிலிருந்து பிடித்து இழுத்து கிழே தள்ளினர்.
வைரலாகும் ஷாலுவின் குளியல் காட்சி !
வர் சமூக வலைதளத்தில் தன்னுடைய கவர்ச்சி நடனங்களையும், ஹாட் புகைப்படங்களையும் பதிவிட்டு கொண்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் பரபரப்படைந்து போயுள்ளனர். அவ்வாறு இப்போது நீர் தடாகம் ஒன்றில் குளிக்கும் காட்சியை பதிவேற்றம் செய்திருக்கிறார். அது உள்ளத்தை கலங்கடிப்பதாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து கொண்டு வருகிறார்கள்.
மெழுகாய் நின்ற ஸ்ரீதேவி! துசாட்ஸ் அருங்காட்சியகம்!
சிங்கப்பூரில் நிறுவப்பட்டுள்ள அந்த சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் சார்பில் இது குறித்த அறிவிப்பையும், சிலையின் சில புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்கள்.
காமெடியான பாகிஸ்தான் தூதர்! காரணம் அவரு போட்ட டுவிட்டே!
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்தவர் அப்துல் பாசித். அவர், இன்று ட்விட்டரில் அமர் என்பவர் பதிவிட்டிருந்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அந்த புகைப்படத்துக்கு மேலே, இவர், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த யூசுப். பெல்லட் தாக்குதலால் கண்பார்வையை இழந்துவிட்டார். அவருக்காக குரல் எழுப்புங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை; வித்யாபாலன்!
ஜெகன் சக்தியின் சகோதரி சுஜாதா, இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிவதால் அவர் மூலம் கதைக்கு ஏற்ற தகவல்களை பெற்று திரைக்கதையை சிறப்பாக அமைத்திருந்தார். நானும் அவரது சகோதரியை சந்தித்து அவரது குடும்ப வாழ்க்கை, மற்றும் இஸ்ரோவில் ஆண் பெண் வித்தியாசமின்றி பணிபுரியும் விஞ்ஞானிகள் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தேன்.
தமிழகத்தில் 16 நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்பந்தம்!
பிரிட்டனில் உள்ள சஃபோக் நகரில் ஐ.பி.ஸ்விட்ச்-ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில் நுட்பங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
திமுக ஒரு தீயசக்தி; அமைச்சர் ஜெயக்குமார்!
அதில், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவில் இருந்து யாராவது தனது கட்சிக்கு மாறுவார்களா என காத்திருக்கிறார். அதுவும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறார். அப்படி வருபவர்களுக்கு பதவிகளை கொடுக்கவும் தயாராக இருக்கிறார். இது சாக்லெட்டை காட்டி குழந்தைகளை ஏமாற்றும் கதை' என கூறினார்.
ஆசிரியர்களுக்கு முதல்வர் வாழ்த்து! நாளை ஆசிரியர் தினம்!
சர்வப்பள்ளி டாக்டர் ராதகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியராக இருந்து குடியரசு தலைவராக உயர்ந்தவர். செப்டம்பர் 5 ஆம் தேதி அவர் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
சிவசேனா நெட்பிளிக்ஸ் மீது புகார்!
சிவசேனா ஐ.டி. பிரிவு உறுப்பினர் ரமேஷ் சோலங்கி, மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது புகார் அளித்துள்ளார்.
பைக் ரேட் என்னமோ 15 ஆயிரம் தான் ஆனா அபராதம்..? தலையே சுத்துது!
அவரது ஸ்கூட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது ஸ்கூட்டியின் மதிப்பே ரூ.15 ஆயிரம் தான். ஆனால் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி எனக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இறைவன் செய்வதில் எல்லாம் ஓர் அர்த்தம் உண்டு!
அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. "தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன்…. வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.
