Author: Suprasanna Mahadevan
ஆரோக்கிய சமையல் : அவரைக்கூட்டு
வேக வைத்த காயுடன் இந்தப் பொடி மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியாக எண்ணெயில் உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.
மணம் தூக்கும் மணத்தக்காளி குழம்பு!
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். மணத்தக்காளி வற்றலை போட்டு, நன்றாகப் பொரிந்ததும்… சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
வெயிலோடு விளையாடு: பள்ளி கல்வித்துறை!
இக்காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் உடலில் அதிக அளவில் சோர்வு ஏற்படுகிறது மாணவர்களின் சோர்வைப் போக்கும் விதமாகவும், மாணவர்களிடையே 'வைட்டமின் டி' குறைப்பாட்டை தவிர்க்கவும் மாணவர்களை வெயிலில் விளையாட வைக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
திமுக வில் இணைந்த அமமுக செயலாளர்!
தற்போது, அமமுக கட்சி உறுப்பினர்கள் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தாவி வருகின்றனர். ஏற்கனவே அமமுக கொள்ளை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ்ச்செல்வன் மற்றும் கலைராஜன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு திமுகவில் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
திருமண மோசடி! 4 நபரை ஏமாற்றிய பெண் கைது!
அருணா விட்டுச் சென்ற பெட்டியை நரசிம்மா வேணுகோபால் திறந்து பார்த்தார். அப்போதுதான் அருணாவின் வாழ்க்கை ரகசியங்கள் அவருக்கு தெரியவந்தது. அருணா மேலும் 3 பேரை திருமணம் செய்திருப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் இருந்தன.
புதுப்பொண்ணு சேலை! மாத்த போன வேளை! காணவில்லை ஆளை!
ஆனால் கல்யாணம் நின்று விட்டது. சோகத்துடன் காணப்பட்ட மணமகள் வீட்டார், குடியாத்தம் டவுன் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். கல்யாண வீட்டில் குளிக்க சென்ற மணமகள் ஐஸ்வர்யா மாயமானது பெரிய பரபரப்பை தந்துள்ளது.
அப்பாச்சி ஹெலிகாப்டர்!விமானப்படையில் இணைந்தது!
அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை இயக்கும் உலகின் 16 வது நாடு இந்தியா
அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டரின் சடங்கு சாவியை ஏர் தலைமை மார்ஷல் பி.எஸ்.தனோவாவிடம் ஜனாதிபதி போயிங் இந்தியா, சலீல் குப்தே வழங்கினார்.
தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு! மும்பை ஓஎன்ஜிசி ஆலை!
அப்போது, ஆலையில் கச்சா எண்ணெய் கழிவுகள் சேமித்து வைக்கும் கிணற்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பகுதி என்பதால் தீ, அங்கிருந்து வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து தீ பரவாமல் தடுக்க, எரிவாயு எடுத்துச் செல்லப்படும் குழாய்கள் வேகமாக மூடப்பட்டன.
அரியானாவில் பயிர்கடனுக்கான வட்டி ரத்து! முதல் மந்திரி!
இந்த சலுகை மூலம் விவசாயிகளுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். இதனால் சுமார் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறினார். விவசாயிகளின் நலன் கருதி பயிர் கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத தொகை ரூ.4,750 கோடி ரத்து செய்யப்படுகிறது.
கார் விபத்து! கேமராமேன் உயிரழப்பு! நடிகர் படுகாயம்!
இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் வந்த கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் தவசி உயிருக்கு போராடினார்.
கட்டணம் உயர்ந்தது! 15 சுங்கச்சாவடி அதிரடி!
தமிழகத்தில் மொத்தம் 46 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் உள்ள 15 சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்ட தொகையின் படி ரூ.5 முதல் 15 வரை அதிகமாக செலுத்த வேண்டும்.
எஃப்ஐஆர்’-ல் 3 ஜோடிகளுடன் விஷ்ணு!
சுஜாதா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார். கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
