Author: Suprasanna Mahadevan
பஹாமாஸ்,அபேகோஸ் தீவுகளை வாட்டிய டோரியன்!
அதிபயங்கர டொரியன் புயல் அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதி நோக்கி புயல் நகர்ந்து செல்கிறது. முன் எச்சரிக்கையாக புளோரிடா உள்பட 3 மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மதுவை கடத்திய மாது! போலிசில் சிக்கினார்!
அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பெண்ணை, தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவரது வாகனத்தில் இருந்து 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருப்புகழ் சொல்லி நாம் புகழ் பெறுவோம்!
பத்தற்கு இரதத்தைக் கடவிய … நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்தியபச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் … பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,
எம்எல்ஏ சவுமியா ரெட்டி! மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர்!
இந்நிலையில் மகிளா காங்கிரஸ் தலைவராக உள்ள அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சுஷ்மிதா தேவ் எம்.பி. மகிளா காங்கிரஸ் பிரிவை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
பெண்ணிடம் தப்பாக பேசுவதும் வன்முறை தான்! ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்குறப்போ போலீஸ்கிட்ட போறதுக்கே பலபேர் தயங்குறாங்க. வீட்டுல பெற்றோர்கள் என்ன நினைப்பாங்க, இந்த சமூகம் எப்படிப் பார்க்கும்னு யோசிக்கிறாங்க.
சாஹோ மீது லீசா ரே திருட்டு புகார்!
சாஹோ படத்தின் கதையில் எந்த புதுமையும் இல்லாததால் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இருந்தாலும் படத்துக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு காரணமாக வசூலில் குறைவில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் படத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா வரும் பேபி வோன்ட் யூ டெல் மி’ பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட செட் பெங்களூரை சேர்ந்த ஷிலோ ஷிவ் சுலேமானின் ஓவியத்தில் இருந்து காப்பியடித்தது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
போதையில் நடுப்பாதையில் நடிகர் செய்த காரியம்! மக்கள் கொடுத்த தர்ம அடி!
இதற்கு முன்னால் நடிகை ஒருவரை காதலித்து, அவர் மறுத்துவிட்டார். இதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் நேற்றுஅதிகமான போதையில் இருந்துள்ளார், சாலையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
லண்டன் ஷாப்பிங்கில் ரஜினி! ட்விட் போட்டு மாட்டிய குஷ்பு!
இதனால் இது குறித்து ட்விட்டரில் பலரும் குஷ்புவை விமர்சித்து வருகின்றனர். வேறு வழியில்லாமல் தன்னுடைய தவறை உணர்ந்து, தற்போது வேறொரு ட்விட்டில் இது குறித்து விளக்கமளித்துள்ளார் குஷ்பு.
கத்தி,அரிவாள் வைத்து மாணவரகள் கொண்டாடிய பிறந்த நாள்!
பல்கலை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த இவர்களது நண்பர்களது கையில் பட்டாக்கத்திகள் இருந்துள்ளது. இதன் மூலம் இவர்கள் அங்கிருந்த மற்ற மாணவர்களையும் மிரட்டியுள்ளனர். கத்தியை கொண்டு கேக் வெட்டி அதனை வீடியோ எடுத்து வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர்.
சார்லி மகன் திருமணம்! பிரபலங்கள் வாழ்த்து!
ந்நிலையில் இவருடைய மகன் ஆதித்யாவிற்கும், அமிர்தா என்கிற பெண்ணுக்கும் நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணத்தில், தமிழ் திரையுலகை சேர்ந்த இளைய திலகம் பிரபு, நாசர், நடிகை சரண்யா பொன்வண்ணன், பொன்வண்ணன், ராதாரவி, செந்தில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பாகிஸ்தான் சென்ற இந்திய அதிகாரி! குல்பூஷன் ஜாதவ் சந்திப்பு!
இந்த நிலையில் குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக இந்தியா தரப்பில் வெளியுறவு துறை மூத்த அதிகாரி கவுரவ் அலுவாலியா இன்று அவரை சந்தித்து பேசியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள சார் சிறைச்சாலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த நபர்!
காவல்துறையினர் அந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவரிடம் கத்தி இருந்துள்ளது. பின்னர், அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
