Author: Suprasanna Mahadevan

மாணவனின் விடுப்பு கடிதம்! வைரலாகிறது!

மாணவரின் இந்த விடுப்புக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வேடிக்கையான நிகழ்விற்கு பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயம் ரவியுடன் இணையும் யுவன்!

முழுக்க ஆக்‌ஷன் திரில்லர் பின்னணியில் உருவாகும் இந்தப் படம், பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, லட்சுமண் படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடிக்கத் திட்டமிட்டுள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். .

யாருமின்றி இறந்து போன அர்ச்சகர்! இறந்த பின் கிராமத்துக்கு அவரால் கிடைத்த பலன்!

மேலும் அவரது வீட்டில் அங்கங்கே சிறு சிறுபைகள் இருப்பதை கண்டனர். பொதுமக்கள் அதில் என்ன இருக்கிறது என்று பார்த்ததில் அணைத்து பைகளிலும் நாணயம், பணம் போன்றவை இருந்துள்ளது.

ஆரோக்கிய சமையல்: வெந்தய பச்சடி!

இதை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால், வயிற்றுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

பச்சுன்னு ஒரு மொச்சைக் குழம்பு

பிறகு, புளியை ஊற வைத்துக் கரைத்து, அதில் சாம்பார் பொடி, உப்பு போட்டு மொச்சையுடன் சேர்த்து, நன்கு கலந்து கொதிக்க விடவும். மீதியிருக்கும் மொச்சையுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக நன்கு கலந்து கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்

வாக்காளர் பட்டியலை செல்லிலே திருத்தலாம்! புதிய செயலி அறிமுகம்!

தற்போது இதுபற்றி மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில்,” சென்னையைச் சேர்ந்த வாக்காளர்கள் நாளை முதல் தேர்தல் ஆணையத்தின் புதிய செயலியான NVSP App மூலம் தங்கள் வாக்காளர் அட்டைகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
- 2026

நாளை முதல்.. ! ரயில் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி, சேவைக் கட்டணம்!

ஏ.சி அல்லாத பெட்டிகளில் உங்களது ரயில் டிக்கெட் கட்டணம் ரூ. 400 என்று வைத்துக்கொள்வோம். சேவைக்கட்டணம் ரூ.15 செலுத்த வேண்டும். படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு ஜி.எஸ்.டி கிடையாது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு!

அடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சாலை பாதூகாப்பு தொடர்பாக மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் கொண்டு வந்தாலும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றார்.

டாபை நோக்கி ஓடும் டாப்சி!

பாலிவுட்டின் கவனம் டாப்ஸி பக்கம் திருப்பியுள்ளது இப்படத்தை ஆகார்ஷ் குரானா இயக்குகிறார். அனிருத்தா குஹா திரைக்கதை அமைத்துள்ளார். ராஷ்மி ராக்கெட் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

கமல் பிறந்த நாளில் உதயமாகும் தொலைக்காட்சி! மக்கள் நீதி மய்ய தேர்தல் பிரசார துவக்கம்!

இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி மக்கள் நீதி மய்யத்தில் கட்டமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விண்வெளியில் வலம் வரும் விநாயகர்! லால்பாக்சா ராஜா:

இன்று விநாயகர் சதுர்த்திக்கு முன்பு இவ்வாண்டிற்கான விநாயகர் சிலை முதல் பார்வைக்கு திறக்கப்பட்டது சந்திரயான் 2 இன் கருப்பொருளைக் கொண்டு, விண்வெளியின் பின்னணியில் இந்த முறை விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது, அந்த உருவத்தை சுற்றி பல போலி விண்வெளி வீரர்கள் உள்ளனர்.

தாயைக் கொன்று மூளையை பொரித்த மகன்! குடிக்க பணம் தராததால் ஆத்திரம்!

இதனால் கோபமடைந்து ஆத்திரத்தில் சீதாராம் அவரை அடித்துக் கொன்றுள்ளார். அப்போதும் ஆத்திரம் நீங்காத அவர், தாயின் மண்டையை உடைத்து மூளையை வெளியில் எடுத்துள்ளார்.
- 2026

Recent articles

spot_img