Author: Suprasanna Mahadevan
பைக்கில் பயணித்த கல்லூரி மாணவர்கள்! எதிரே வந்த லாரி! பரிதாப முடிவு!
இவர்கள் 3 பேரும் தஞ்சாவூரில் உள்ள டிப்ளமா கல்லூரி ஒன்றில் படித்து வந்தனர். நேற்று மாலை கல்லூரி முடிந்த பிறகு 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அமமுக பிரமுகர் மேல் அதிமுக போலிஸில் புகார்! முதல்வர் பற்றி முகநூலில் அவதூறு!
தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள்கள் சுற்றுப்பயணம் செய்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டன் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். முதல்வருடன் தமிழக சுகாதாரத்துறை...
பிராஸ்தானம்! ட்ரைலர்,டைட்டில்ட்ராக் வெளியானது!
சஞ்சய் தத் தனது சொந்த தயாரிப்பான சஞ்சய்.எஸ்.தத் புரொடக்சன்ஸ் சார்பில் மன்யதா தத் தயாரிப்பில் நடித்து வெளியாக இருக்கும் அரசியல் சார்ந்த அதிரடி ஹிந்தி திரைப்படம் பிராஸ்தானம்.
விநாயகரின் வடிவமும்,வகைகளும்.,!
யோகநிலையில் சூரிய நிறத்தில் இந்திர நீலம் போன்ற ஆடையுடுத்தி பாசம் அட்சமாலை யோக தண்டம் கரும்பு இவற்றை ஏன் இருப்பவர்
ஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் சம்பா ரவை இட்லி!
கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 10, 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, இந்தக் கலவையை இட்லிகளாக செய்து பரிமாறவும்
பசியைத் தூண்டும் சுண்டைக்காய் வற்றல் குழம்பு!
புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு மூன்றையும் வறுத்து… அதனுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
பேஸ்புக் அறிமுகம்! இளைஞனை சந்திக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!
நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த சிறுமியின் தலை கல்லில் பயங்கரமாக அடிபட்டுள்ளது. இதனால் அதிகளவு ரத்தம் வெளியேறிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். வெகு நேரமாய் மகளை காணாத பெற்றோர் மகளை காணவில்லை என காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
45 நாட்கள் மரண போராட்டம்! நால்வரால் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி!
சிறுமியின் உடல்நிலை மேலும் மோசமானதையடுத்து அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜூலை 21-ம் தேதி சேர்க்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர்கள் விவரம் ஏதும் சொல்லாமல் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை எனக் கூறி அனுமதித்துள்ளனர்.
ஆற்றில் குளிக்கும் பெண்களை ஆபாச படமெடுத்த வாலிபர் கைது!
அப்போது அவரது பைக்கின் கைப்பிடி பகுதியில் கறுப்பு நிறப் பெட்டி ஒன்று பொருத்தப்பட்டிருப்பதை பொதுமக்கள் கவனித்து. அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் வீடியோ ரெக்கார்டிங் செய்தபடி ஒரு ஸ்மார்ட் போன் இருந்தது.
கர்ப்பிணி பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை! வரதட்சணை கொடுமை!
இதுகுறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி கூறும்போது, 'தற்கொலை செய்துகொண்ட சங்கீதா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்னதாக, அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே சண்டை நடந்ததை உறுதி செய்த்துள்ளார்.
வருமானவரி தாக்கலுக்கு நாளையே கடைசி! அவகாசம் நீட்டிப்பு இல்லை!
இதனிடையே வருமானவரி தாக்கல் செய்ய செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரவின. ஆனால், வருமானவரித்துறை இதனை மறுத்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,
மாடியிலிருந்து குதித்து இந்தி நடிகை தற்கொலை !
இந்தி திரைப்பட நடிகை ஒருவர் மன உளைச்சலால் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள தன் வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
