Author: Suprasanna Mahadevan

ஓடும் ரயிலில் மாட்டிக் கொண்டவர் ! பிறகு..என்ன நடந்தது வீடியோவில் பாருங்க..

நாம்பள்ளி ரெயில் நிலையத்தில் ஒருவர் தவறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டார்.அவரை ஓடுகின்ற ரெயிலானது இழுத்துச்செல்கிறது,ஆனாலும் விடாது ஒரு ரெயில்வே போலிஸ்காரர் ஓடும் ரெயிலோடு ஓடி அவரை உள்ளியிருந்து வெளியே எடுக்கிறார். இக்காட்சி இப்பொழுது வைரலாவதுடன் அந்த காவலருக்கு பாராட்டுக்களும் குவிகின்றன

நான்கு இயக்குனர்களின் சங்கமம் !நெட்ஃபிளிக்ஸில் அந்தாலஜி !

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் ஒரு அந்தாலஜி படம் ஒரு உருவாக உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் எனப்படும் OTT பிளாட்பார்மில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

தாய்குலத்திற்காக தல எடுத்த அதிரடி முடிவு!

அந்த படத்தை பார்த்த அனைவரும் அஜித் கதாபாத்திரத்தை பாராட்டினார்கள். அனைத்து ஹீரோக்களும் தங்களின் கெரியரில் ஒருமுறையாவது நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் கூட தெரிவித்திருந்தார்.

மாடல் அழகிக்கு நேர்ந்த கொடூரம் ! வயிற்றுவலி என்று மருத்துவமனை சென்றவர்..?

துருக்கி சென்ற சில நாட்களிலேயே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்தபோது, அவருக்கு கடுமையான குடல் அழர்ச்சியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

மதுரையில் பயணிகள் பதட்டம்! தரைத்தொட்டு மீண்டும் வானில் வட்டமடித்த விமானம் !

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறியது: சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் மதுரை வந்து தரையிறங்கும் நேரத்தில், மீண்டும் சுமார் ஆயிரம் அடிக்கு மேல் உயர பறந்துவிட்டு. சுமார் 15 நிமிடம் தாமதமாக தரையிறங்கியது.

வாழ்க்கைக்கான ரூட்டு : வாழைத்தண்டுக் கூட்டு :

இதனுடன் தயிர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், வெந்த பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து, இது நுரைத்து பொங்கி வரும்போது எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
- 2026

டேஸ்டி டேஸ்டி குழம்பு! செஞ்சு அசத்துங்க!

ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு… புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும் சமயத்தில் பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து இறக்கவும்

திருமணம் செய்து கொண்ட ஓரினசேர்க்கையாளர்! வைரலாகும் புகைப்படங்கள்!

ஆனாலும் நியூ ஜெர்ஸியில் ராபின்ஸ்வில்லேயிலுள்ள பிஏபிஎஸ் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திரில் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணத்தில் இணைய முடிவு செய்தனர். இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள இந்த ஜோடியின் புகைப்படங்களை காணும் அனைவருமே இவர்களது கனவு காதலை உணர்ந்து கொள்ள இயலும்.

முகநூலில் ஆபாசபடம் அனுப்பி படுக்கைக்கு அழைத்த இசையமைப்பாளர் கைது!

கன்னடத் திரையுலகில் தான் மிகவும் செல்வாக்கு மிக்க ஆள் என்று அந்தப் பெண்ணிடம் காட்டிக்கொள்ள ஆரம்பித்த அவர் அப்பெண்ணுக்கு ஆபாச மெஸேஜ்களையும் செக்ஸ் துணுக்குகளையும் பகிரத் தொடங்கியுள்ளார்.

2 இளம்பெண்களிடம் அத்துமீறிய 3 இளைஞர்கள்! மெரினாவில் கைது !

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த இளம்பெண்கள், கத்தி கூச்சல் போட்டுள்ளனர். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து, தப்ப முயன்ற இளைஞர்களை விரட்டிபிடித்து அண்ணா சதுக்கம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களாம் இவர்கள். ஹேமராஜ் பத்தரா, ரத்தன் பத்தரா, பெயிலாசான பத்தரா ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

60 லட்சம் டன் சர்க்கரை ! 75 லட்சம் மருத்துவ கல்லூரி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இதற்கான மானியமாக ரூ.6,268 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். நடப்பு 2019-20 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

இரவில் நடத்திய ஏவுகணை சோதனை! பாகிஸ்தானின் சதி என்ன?

290 கிமீ தூரம் வரை இந்த ஏவுகணைகள் சென்று தாக்குதல் நடத்தும். அதே சமயம் பாகிஸ்தானிடம் 1000 கிமீக்கும் அதிகமான தூரம் தாக்கும் ஏவுகணைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை சோதனையில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.
- 2026

Recent articles

spot_img