Author: Suprasanna Mahadevan
தண்ணீரில் வெப்பத்தைக் கூட்டிய தாரகை! நிகிஷா படேல் பிகினி போட்டோஸ் !
அதன் பிறகு தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சமீபத்தில் அவர் நடித்த படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். வாய்ப்பு தேடலுக்காக நிகிஷா படேல் தற்போது புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.
‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ ! படமாகிறது !
இதுகுறித்து பட தயாரிப்பாளர் ஷிவ ஷர்மா கூறும்போது, “வாஜ்பாய் வாழ்க்கையை படமாக எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார். படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணியில் உள்ளோம்.
மருத்துவமனையில் ரஜினி ! சகோதரர் நலம் !
இதனால், படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாவது தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் தர்பார் படத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது ரஜினி போலீஸ் உடையில் இருப்பது போன்று அருகில் நயன்தாரா நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. என்னதான் படப்பிடிப்பு பிஸியாக நடந்து வந்தாலும், தனது சகோதரரை சந்திக்க கொஞ்சம் நேரம் ஒதுக்கியுள்ளார்
ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது! ப சி க்கு திகார் ! தமிழிசை !
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்வது வரவேற்கத்தக்கது. ஆனால் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வதால் என்ன பயன் என்று கேட்கிறார்கள்?.
அமைச்சர்களுக்கு பிரதமர் போட்ட உத்தரவு!
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது: மத்திய அமைச்சர்கள் காலை 9.30 மணிக்குள் தங்கள் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்றும் அவரது உத்தரவுக்கு காத்திருக்காமல், தங்கள் பணிகளை தொடங்க வேண்டும் எனவும் அமைச்சகங்களில் உள்ள உயரதிகாரிகளுடன் மட்டும் ஆலோசனை நடத்தாமல், அனைத்து நிலையிலும் உள்ள அதிகாரிகளுடனும் ஆலோசிக்க வேண்டும் எனவும் கூறினார்.
அது ஒரு பாடம்! கழிவறை சுத்தம்! கந்துவா ஆட்சியர்!
உள்ளூர் வட்டாரத்தில் உள்ள ஒருவர், ஒரு மாணவரின் குடும்ப உறுப்பினரும் ஆன அவர் திங்களன்று காண்ட்வாவுக்கு அருகிலுள்ள சிஹாடா கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்வதைக் கண்டு வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி : எந்த ராசிகாரர் எப்படி வழிபடுவது?
மீன ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வாக்கு அதிகரிக்கும்
படத்தில் நடித்தால் படுக்கைக்கு வருவேனா? பாயல் ராஜ்புத்!
பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் துணிச்சலாக வெளியில் தெரிவித்வர். இந்நிலையில் அவர் தனது திரையுலக பயணம் குறித்து கூறியிருப்பதாவது, ஆர்.எக்ஸ். 100 பட ரிலீஸுக்கு பிறகு தான் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டேன். பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புத் தருகிறேன் என்று கூறி ஒருவர் படுக்கைக்கு அழைத்தார்.
ஆரோக்கிய சமையல்! உடல் இளைக்க இதை சாப்பிடுங்க
இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்
ஒன்ஸ்மோர் கேட்கச் சொல்லும் மோர்குழம்பு!
பிறகு அதனுடன் கடைந்த மோர் சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் சுண்டைக்காயை சிவக்க வறுத்து மோர்க் கலவையில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி நன்கு கலந்து பரிமாறவும்.
பந்தோபஸ்த்தில் செருக்கு பாடல்!
இந்த படத்தில், சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பூமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹரிஷ் ஜெயராஜ் இசையில், லைகா புரொடக்ஷன் சார்பில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பால்கனியில் யோகா செய்த பெண்! அடுத்து நேர்ந்த விபரீதம்!
மெக்சிகோவின் நியூவோ லியோன் மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் அலெக்ஸா தெரசா இவருக்கு வயது 23. கல்லூரியில் படிக்கும் இவர் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது தளத்தில் உள்ள பால்கனியில் யோகா பயிற்சியினை...
