Author: Suprasanna Mahadevan

தள்ளிக்கிட்டு போனா அபராதம் இல்லை! வைரலாகும் வீடியோ!

இதனை ஹரியானா மாநில ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், 'ரசிக்கும்படியாக இருக்கிறது. போக்குவரத்துத் துறை அபராதத்தில் இருந்து தப்பிக்க புதுமையான வழி… இம்மாதிரியான சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டுமெனில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

விளையாட்டை ரசித்திருந்த சிறுமி! 14 அடி உயரத்திலிருந்து விழுந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!

அந்த சிறுமி கால் தவறி கீழே, அதுவும் தலைகீழாக விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை உடனே சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

பசி கைது எதிரொலி! ஸ்டாலின் அடக்கி வாசிக்கிறார்! அமைச்சர் ஜெயக்குமார்!

ப. சிதம்பரம் கைதுக்குப் பிறகு, ஸ்டாலின் மத்திய அரசை தீவிரமாக எதிர்த்து உள்ளாரா என்பதை தொலைக்காட்சி ஊடகங்கள் அவர் அளித்த பேட்டியை எடுத்து திருப்பி போட்டு பார்த்துக் கொள்ளலாம். இது தொடர்பாக விமர்சனம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பொது வினியோகத் துறை தொடர்பாக லேசாக ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ரஜினி மருமகன் பாஸ்போர்ட் திருட்டு!

2 நாட்களுக்கு முன்பு சவுந்தர்யாவும் விசாகனும் லண்டன் நகரத்துக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்கள். அதற்காக சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தனர். பிசினஸ் கிளாஸ் வகுப்பில் இருவருக்கும் டிக்கெட் புக் செய்யப்பட்டு பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தை அடைந்தது

ஓணக் கொண்டாட்டம்! மழையால் சுணக்கம்!

இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக மலையோர கிராமங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதோடு சூறைக்காற்றும் வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிவாரண பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டது.

ஆரோக்கிய சமையல்: தானிய அடை!

எல்லா தானியங்களையும் முதல் நாளே காய்ந்த மிளகாய் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் அரைப்பதற்கு முன் சோள ரவையை கால் மணிநேரம் ஊற வைத்து சேர்த்து அரைக்கவும்.
- 2026

கொண்டைக்கடலை குழம்பு!

பிறகு, வேக வைத்த வெள்ளைக் கொண்டக்கடலை, பெருங்காயத்தூள் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். மசித்த துவரம்பருப்பை போட்டுக் கொதிக்க விட்டு… எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

அவரவருக்கென்று ஒரு பாணி வேண்டும்! லதாமங்கேஷ்கர்!

இன்று தொலைக்காட்சிகளில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில் குழந்தைகள், என்னுடைய பாடல் மட்டுமின்றி அனைத்து பாடகர்களின் பாடல்களையும் மிக அழகாக பாடுகிறார்கள் ஆனால் எத்தனை நாட்களுக்கு அவர்கள் நினைவில் இருப்பார்கள்

ஆம்புலன்ஸ் இல்லை! கண்ணீருடன் மகளின் உடலை கையில் தூக்கி சென்ற தந்தை!

கையில் பணமில்லை, அதனால் மருத்துவமனை சார்பில் சொந்த ஊருக்கு தனது மகளின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்படுத்தித் தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் சம்பத் கேட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களிடம் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என தெரிவித்தனர்.

மூன் வாக் ஓவியம் வைரல்! சாலை சீரமைப்பு வேகம்!

பொதுமக்கள் ஓவியரின் கலைநயத்தை வெகுவாக பாராட்டினர் மேலும் சீர்குலைந்த சாலையை விரைவில் சரி செய்யும்படி அரசாங்கத்தை நோக்கி குரல் எழுப்பினர். இந்த வீடியோவானது கர்நாடகாவில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது.

சர்ச்சை சித்தராமையா! இந்த முறை கை நீட்டியது உதவியாளர் கன்னத்தில்!

இது செய்தியாளர்களின், வீடியோ கேமராக்களில் லைவாக பதிவானது. இச்சம்பவத்தால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அந்த உதவியாளரை தொடர்பு கொண்டு நிருபர்கள் விவரம் கேட்டனர்.

வயது 17..! ஆனால் நொறுக்குத்தீனியால் இருண்ட வாழ்வு!

இந்த சிறுவனுக்கு இருப்பது Nutritional optic neuropathy. இதனை விரைவாக கண்டுபிடித்திருந்தால், சரி செய்திருக்கலாம். ஆனால், பல நாட்கள் ஆகியிருந்தால், கண்களின் பார்வை நரம்பில் இருக்கும் நரம்பு இழைகள் செயலிழந்து நிரந்தரமாக கண்பார்வையை இழக்க நேரிடும்.
- 2026

Recent articles

spot_img