Author: Suprasanna Mahadevan
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! சாவில் மர்மம்! பெற்றோர் புகார்!
இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்றிரவு ரேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கண்ணன் வீட்டில் இருந்து பெண் வீட்டாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கன்னத்தில் அடித்ததற்கு ட்விடில் அளித்த விளக்கம்! சித்தராமையா!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இது குறித்து சித்தராமையா தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
காதல் ஜோடி பதிவிட்ட வீடியோ! அதிர்ச்சியில் பெற்றோர்!
பஞ்சாப் மாநிலத்தில் சங்ரூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் அரவிந்தர் சிங்க். இவர் பக்கத்து ஊரில் வசித்து வந்த ஹர்பன்ஸ் கவுர் என்பவரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
தாய்க்கிருந்த தொடர்பறிந்த மகன்! பின் நடந்தது..!
ந்த விஷயம் கௌதம்முக்கு தெரிய வந்துள்ளது. அதனால் ஆத்திரம் அடைந்த கௌதம் நேற்று முன் தினம் நள்ளிரவில் ராஜாவை நடுரோட்டில் வைத்துக் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
காதலித்து மணந்த மனைவி! ஒரு வாரத்திற்குள் கொன்ற கணவன்!
திருமணமாகி ஒரு சில நாட்களிலே காதல் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திரிசூலத்தை சேர்ந்தவர் அபின்ஷாவும் மனீஷாவும். இவர்கள் 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம்...
பிரதமரும் அமித்ஷாவும் பொருளாதாரம் தெரியாதவர்கள்! கேஎஸ் அழகிரி!
ரஜினி அரசியலுக்கு வருவாரா, வந்தால் பி.ஜே.பி-யில் இணைவாரா என்பது குறித்து இப்போது கூற முடியாது. இதையும் மீறி மக்கள் மன்றத்தில் நுழைய முடியும் என்ற வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
தேகம் பலம் பெற தேங்காய் பால் குழம்பு!
தேங்காய் துருவலை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, முதல் பால், இரண்டாம் பால் என எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில், தேங்காய் எண்ணெய் விட்டு மிளகு, கீறிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
பாடிக் கொண்டிருக்கும் போதே போன உயிர்! பிரபல பாடகரின் சோக முடிவு!
அதன் பின்பு அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். பின்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியவித்தனர்.
2 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்! மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!
மோட்டார் சுவிட்ச் போட ஒரு மாணவனும் மோட்டாரில் தண்ணிர் ஊற்ற ஒரு மாணவனும் சென்றனர். இதில் ஒருவர் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ் மகன் எட்டாம் வகுப்பு மாணவரான கார்த்தீஸ்வரன் (13) சென்றுள்ளனர். அப்போது மோட்டாரிலிருந்து மின்சாரம் பாய்ந்து கார்த்தீஸ்வரன் பலியானார்.
பேருந்து பைக் மீது மோதி தம்பதி உயிரழப்பு! பேருந்துக்கு தீ வைத்த பொதுமக்கள்!
படுகாயமடைந்த அங்காத்தாள் ஆபத்தான நிலையில் பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பஸ்சை தீ வைத்து கொளுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
லஞ்சமாக பீர் கேட்ட போலி காவலர் இருவர் கைது!
மாணவன் மற்றும் 2 வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். மாணவனிடம் விசாரணை நடத்தியதில், '' டிரைவிங் லைசென்ஸ் இல்லாததால் மாணவனின் தந்தையை விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து காவல் நிலையம் வந்த தந்தை, ' என் அனுமதி இல்லாமல் காரை எடுத்து ஓட்டி வந்துவிட்டான்' என்றார்.
எனை நோக்கி பாயும் தோட்டா! ரீலிஸில் தொடர்ந்து பாயும் சிக்கல்!
அதன்படி இதனிடையே இப்படம் செப்டம்பர் 6ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டது.இந்நிலையில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மீதான வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த படம் நாளை ரிலீசாக வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
