Author: Suprasanna Mahadevan

வாட்ஸ்அப் காலால் டேட்டா தீருகிறதா..?

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் வாட்ஸ்அப் ஒரு உயிர்நாடியாகும். .பேஸ்புக்கிற்குச் சொந்தமான குறுஞ்செய்தி அனுப்பும் தளம் உலகில் மிகவும் பொதுவான செய்தியிடல் ஆப்பாக இருக்கிறது. ஏனெனில் இது மக்களை தங்கள் நண்பர்கள் மற்றும்...

பங்குனி மாதம் பிறந்தவர்களா நீங்கள்..?

சூரியன் மீன ராசியில் சஞ்சரிப்பதை பங்குனி மாதம் என்று அழைக்கிறோம். மீன ராசியானது குருவுக்கு ஆட்சி வீடும், சுக்கிரனுக்கு உச்சவீடும், புதனுக்கு நீசவீடும் ஆகும்.சூரியனுக்கும், செவ்வாய்க்கும் இது நட்பு வீடாகும். சந்திரனும் சனியும்...

அறப்பளீஸ்வர சதகம்: ஒன்றை விட ஒன்று மிஞ்சும் உயர்ந்த ஒளி!

ஒளியின் உயர்வுசெழுமணிக் கொளி அதன் மட்டிலே! அதினுமோசெய்யகச் சோதம் எனவேசெப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி! அதனினும்தீபத்தின் ஒளிஅ திகமாம்!பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!பகல்வர்த்தி அதில்அ திகமாம்! பாரமத் தாப்பின்ஒளி அதில் அதிகமாம்! அதிலுமோபனிமதிக் கொளிஅ...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

மந்திரங்களின் சக்தி இறைவன் தனது கீதை V, 29 இல் தன்னை எல்லா உயிர்களுக்கும் நண்பன் என்று அழைத்துக் கொள்கிறான், மேலும் ஒரு பார்ப்பனனும் அப்படித்தான். கடவுள் தனது அளவற்ற கருணையில் நமது...

இதை விட எதுவும் மேலா.. வாழைப்பூ கோலா!

வாழைப்பூ கோலாதேவையான பொருட்கள்:வாழைப்பூ- ஒன்று (ஆய்ந்து நறுக்கவும்) கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா அரை கப் காய்ந்த மிளகாய் - 8சோம்பு - அரை டீஸ்பூன்நறுக்கிய கொத்தமல்லித்தழை -...

இன்றே கடைசி: இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி!

இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:வேதியியல் - 06மெக்கானிக்கல் -...
- 2026

ஒரு மாற்றாக இத ட்ரை பண்ணுங்க.. மரக்கறி தோசை!

மரக்கறி தோசைதேவையான பொருட்கள்:துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப் பாசிப்பருப்பு - முக்கால் கப்காய்ந்த மிளகாய் - 15சோம்பு - 2 டீஸ்பூன்பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் வெங்காயம் - ஒன்று...

அப்பாச்சி தீர்வு: படுக்கை புண், பிரசவவலி, ஆசனவாய் அரிப்பு, கண்ணில் தூசி, முகப்பரு..!

படுக்கைப் புண்ணா?அடிக்கடி படுக்கை விரிப்பை மாற்றி புண் உள்ள இடங்களில் காற்றுப்படும் படி மாற்றி படுக்க வைக்க வேண்டும். கடுக்காயை இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி புண் மீது தடவி...

வனத்துறையில் பணி! நாளை கடைசி!

வனத்துறையில் இருந்து Consultant, Consultant- B காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிகளுக்கு என நான்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Consultant பணிக்கு அதிகபட்சம் 35 வயது மற்றும் Research...

சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி: சிறப்பம்சங்கள்..!

சாம்சங் சமீபத்தில் கேலக்ஸி எம்23 5ஜி மற்றும் கேலக்ஸி எம்33 5ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது, தற்போது நிறுவனம் கேலக்ஸி எம்52 5ஜி வாரிசை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகத் தெரிகிறது.மைஸ்மார்ட்ப்ரைஸ் இன் அறிக்கையின்படி,...

கல்வித் தகுதி: B.E / B.Tech, PG, Ph.D: SETS இல் பணி!

SETS எனப்படும் எலெக்ட்ரானிக் பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள்: 6பணியின் தன்மை: Scientistகல்வித் தகுதி: B.E...

தேசிய அனல் மின்நிலையத்தில் பணி!

தேசிய அனல் மின்நிலையத்தில் நிரப்பப்பட உள்ள 177 Overman, Mining Sirdar பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்.CMHQ-02/2022பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:பணி: Mining Overmanகாலியிடங்கள்: 74சம்பளம்:...
- 2026

Recent articles

spot_img