Suprasanna Mahadevan

About the author

சகோதரிகள் மூவரையும் மணந்த இளைஞர்!

மற்றவர்கள் என்ன நினைத்தாலும் மூன்று பேரை திருமணம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரயில்கள் மோதி ஏற்படும் விபத்து.. தடுக்கும் கவச் கருவி! இந்திய இரயில்வே சோதனை வெற்றி!

விபத்துகளை தடுக்கும் கருவியை இந்திய ரயில்வே வெற்றிகரமாக சோதித்துள்ளது.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நில அளவை முறையும் நிலத்திற்கு தேவையான நீர் பாசன செய்யும் முறையும் பொறிக்கப்பட்டுள்ளது

கூகுள் குரோமில் பாதுகாப்பு பிரவுஸிங் செய்ய..!

பிரவுசிங் செய்வதற்கு எண்ணற்ற பிரவுஸர்கள் உண்டு என்றாலும், எல்லோர் மனதிலும் சட்டென்று நினைவுக்கு வருவது கூகுள் குரோம் தான்.உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் அல்லது டேப்லட் என எதுவானாலும் கண்டிப்பாக கூகுள் குரோம்...

அறப்பளீஸ்வர சதகம்: பாழாகும் விஷயங்கள்!

ஒன்றின் இல்லாமையாற் பாழ்படல்யானைமுகத்தவனையும் முருகனையும் அளித்தருளிய‌ தலைவனே!, அருமை தேவனே!, தாம்பூலம் தரித்துக் கொள்ளாமல் இருப்பதே முழுமதியென விளங்கு முகத்திற்குப் பாழாகும், நல்லோர் வாழாததே மிகுதியான மக்கள் கூடிவாழும் பெரிய...

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர மகாசுவாமிகள்..!

உள்ளுணர்வு உணர்தல்.விஷயங்களைப் பற்றிய அவரது உள்ளுணர்வு உணர்வு மற்றும் நினைவகம் மிகவும் தனித்துவமானது மற்றும் சில நேரங்களில் விசித்திரமாகத் தோன்றியது.ஒரு ஜென்டில்மேன் முதன்முறையாக ஆச்சார்யாளைப் பார்த்து, அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்தார்."சுப்ரமணியா?" என்று...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கம்பு பருப்பு சாதம்!

கம்பு - பருப்பு சோறுதேவையானவை:கம்பு - ஒரு கப்துவரம்பருப்பு - அரை கப்மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்பெருங்காயத்தூள் - 2 சிட்டிகைபுளி -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: குதிரைவாலி சர்க்கரை பொங்கல்!

குதிரைவாலி அரிசி இனிப்பு பொங்கல்தேவையான பொருட்கள்குதிரை வாலி அரிசி- 3/4 கப்பாசிப்பருப்பு - 1/4 கப்உப்பு - தேவையான அளவுவெல்லம் - 1 கப்நெய் - 2 டீஸ்பூன்ஏலக்காய் - 2முந்திரிப்பருப்பு -...

அப்பாச்சி தீர்வு: வயிறு சுத்தமாக, ஆஸ்துமா, தொண்டைக்கட்டு, கரும்புள்ளி, உள்ளுறுப்பு இயக்கம்..!

வயிறு சுத்தமாக…200 கிராம் முலாம் பழத்தை எடுத்து கரைத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி இவற்றை அரைத்துக் கலந்து சிறிது உப்பு சேர்த்து குடிக்க இரண் டொரு முறை பேதியாகி வயிறு சுத்தமாவதுடன்...

நாளை கடைசி: சென்னை பல்கலைக் கழகத்தில் பணி!

சென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள் : 05பணியின் தன்மை : Chief Executive Officer, Office Assistant...

ரியல்மி நார்சோ 50: சிறப்பம்சங்கள்..!

ரியல்மியின் புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.இந்தியாவில் ரியல்மி நார்சோ...

ராதாவை கொடுத்த கிருஷ்ணனுக்கு நன்றி: ஷ்ரேயா போட்ட பதிவு!

பதிவை வெளியிட்ட நான்கு மணிநேரத்தில் ஐம்பதாயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

Categories