Author: Suprasanna Mahadevan

எச்சரிக்கை: இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் உங்கள் வாட்ஸ்அப் முடக்கம்!

வாட்ஸ்அப் யூஸர்களுக்கான ஒரு முக்கிய தகவல் இங்கே இருக்கிறது. உங்கள் அக்கவுண்ட் "தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது" (Temporarily banned) என்று ஆப்ஸில் மெசேஜ் வந்திருந்தால், WhatsApp-ன் அதிகாரப்பூர்வ App-ற்கு பதிலாக WhatsApp-ன் அன்சப்போர்ட்டட் வெர்ஷனை...

மூன்று வேளை வெவ்வேறு ரூபமாய் காட்சி தரும் சிவன்!

கேரளா கண்டியூர் அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் கோவில்இந்த ஸ்தலம் கேரளா மாநில மாவேலிக்காரா நகரத்திலிருந்து 1 கி.மி. தூரத்திலும் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. அமைந்துள்ளது.செங்கனூர் 31 கி.மீ பந்தளம் 20 கி.மீ.....

கர்வம்: ஆச்சார்யாள் அருளுரை!

மனிதனுடைய அகம்பாவத்துக்கு காரணமான அவனுடைய பணம், பாண்டித்யம் அல்லது பலம் அவனை கர்வம் கொள்ளச்செய்கிறது.ஆனால் இந்த மமதை உண்மையில் சத்ரு என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அது அவனை மிகவும்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பாதாம் ரைஸ்!

பாதாம் ரைஸ்தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - 1 கப்பட்டாணி - 1/4 கப்ஸ்வீட் கார்ன் - 1/4 கப்உடைத்த பாதாம் - 50 கிராம்பெரிய வெங்காயம் - 1பூண்டு - 2இஞ்சி -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: காஜர் ரைஸ்!

காஜர் ரைஸ்தேவையான பொருட்கள்கேரட் - ஒரு கப்சீரகசம்பா அல்லது பாஸ்மதி அரிசி - அரை கிலோநெய் - 2 மேசைகரண்டிபட்டை - ஒன்றுஏலக்காய் - 3கிராம்பு - 3அன்னாசி பூ - ஒன்றுபிரிஞ்சி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: கண் சிவப்பு, புளியேப்பம், விக்கல், பித்தம், பித்தவெடிப்பு..!

கண் சிவப்பு மாற…வடித்த சாதத்தை சுடச் சுட ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிய மூட்டையாக கட்டி இளஞ்சூட்டுடன் கண்களுக்கு ஒத்தடம் கொடுக்க கண் சிவப்பு மாறிவிடும்.விக்கல் சரியாக…உடல் பலவீனத்தால் சிலருக்கு விக்கல்...
- 2026

டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ரிசர்ச் லேபரேட்டரி நிறுவனத்தில் பணி!

டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ரிசர்ச் லேபரேட்டரி நிறுவனமானது DRDOன் அதிகாரபூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.அதில் காலியாக உள்ள 61 Apprentices பணிகள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காலிப்பணியிடங்கள்:வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Apprentices பணிகளுக்கு 61பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக...

Moto G51: சிறப்பம்சங்கள்..!

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. செய்திகளின்படி, Moto G51 இந்தியாவில் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம்.சில நாட்களுக்கு முன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது....

Realme 9 சீரிஸ்: அசத்தலான 4 மாடல்களுடன்..!

Realme பிராண்டின் மற்றொரு சமீபத்திய ஸ்மார்ட்போன் தொடர் இந்திய சந்தையில் வரத் தயாராக உள்ளது. Realme 9 சீரிஸ் மிக விரைவில் தொழில்நுட்ப சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று அறியப்படுகிறது.Realme 9 சீரிஸ் நான்கு...

சிக்ஸ் பேக் எடுத்தே தீருவேன்.. ஹாட் ஒர்க் அவுட் செய்யும் பூனை!

உடற்பயிற்சி கூடத்தில் ஒரு பூனைக்குட்டி ஒன்று சிட்-அப் செய்து அசத்துகிறது.

காக்கை குருவி எங்கள் ஜாதி! கற்றுத்தரும் சிறுவன்!

தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

போ.. போய் வேற வேலையப்பாரு.. துரத்தும் இன்ஸ்டா!

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம் செயலி, உலகம் முழுவதும் பல கோடி பயனர்களை கொண்டதாகும்உலகின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு செயலியாகவும் இன்ஸ்டாகிராம் உள்ளது.இன்ஸ்டாகிராம் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர்...
- 2026

Recent articles

spot_img