Author: Suprasanna Mahadevan

வசூலை வாரி சுருட்டும் அகண்டா!

அகண்டா' திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது தான் சூரியன்.. வானியல் புகைப்படக் கலைஞர் வெளியிட்ட படம்!

சூரியனை ஒவ்வொரு முறை படம்பிடிக்கும் போதும் உற்சாகமாக உணர்வதாகவும் கூறுகிறார்.

புனித் ராஜ்குமாரின் காந்தடகுடி பட டீஸர் வெளியீடு!

இந்தப் படம் ட்ராவல் அட்வெஞ்சர் படமாக உருவாகியுள்ளது

நிலவில் தெரிந்த மர்மபொருள்.. சீனாவின் ‘யுடு-2’ ரோவர் அனுப்பிய புகைப்படம்!

புகைப்படத்தில் அறுங்கோண வடிவில் மர்மமான பொருள் இடம்பெற்றுள்ளது.

ஈஸியா இறப்பு… புதிய கண்டுபிடிப்பு..!

சர்க்கோ தற்கொலை பாட்" நைட்ரஜனால் நிரப்பப்படுவதன் மூலம் கோமாவிற்கு தள்ளுகிறது.

chat டெலிட் ஆயிடுச்சுனு கவலை வேண்டாம்.. மீட்டெடுக்க..!

தெரியாமல் உங்கள் வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்ஜை டெலீட் செய்து விட்டீர்களா?டெலீட் ஆனா சாட் மெசேஜ்களை மீட்டெடுக்க வழி இருக்கிறது. தெரியாமல் டெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்ஜை ரீஸ்டோர் செய்வதற்கு...
- 2026

நாம் நாமாக இருப்பதே நலம்!

ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்!காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு...

தீய எண்ணம்: ஆச்சார்யாள் அருளுரை!

மனிதன் எப்பொழுதும் உயர்ந்த எண்ணங்களைத்தான் மனதில் கொள்ள வேண்டும். தீங்கு எண்ணத்தை ஒருபொழுதும் அவன் வைத்திருக்கக்கூடாது.மற்றவர்களுக்கு துன்பம் கொடுப்பவன் கடைசியில் தனக்கே ஆபத்தை வரவழைத்துக் கொள்வான்.ராமாயணத்தில் ராவணனின் செயல்களில் இது தெளிவாக வெளிப்படுகிறது.அவன்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கொண்டைக்கடலை பிரியாணி!

கொண்டைக்கடலை பிரியாணிதேவையான பொருட்கள்பாசுமதி அரிசி - 1 கப்கொண்டைக்கடலை - 1/2 கப்வெங்காயம் - 1 தக்காளி - 1 உப்புமஞ்சள் தூள் - சிறிதுஅரைக்க:தக்காளி - 1 இஞ்சி, பூண்டு -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வெந்தய சாதம்!

வெந்தய சாதம்தேவையான பொருட்கள்வெந்தயம் - ஒரு தேக்கரண்டிஅரிசி - ஒரு கிலோஇஞ்சி பூண்டு விழுது - 150 கிராம்கொத்தமல்லி, புதினா - ஒரு கப்பச்சைமிளகாய் - 8தேங்காய் பால் - 2 கப்நீர்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! கண் எரிச்சல், சூலை நோய், மூலம், மார்புவலி..!

சூலை நோய் நீங்க…ஆகாரம் உட்கொண்ட சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு வகை வயிற்றுவலி உண்டாகும். காக்கட்டான் வேர், சிவதை வேர், சுக்கு. கடுகு ரோகிணி, திராட்சைப் பழம் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் காய்ச்சி...

கடலோர காவல் படையில் பணி!

கடலோர காவல் படையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஃபயர்மேன், எம்.டி.எஸ்., டிரைவர், லிஃப்ட் ஆபரேட்டர், ஃபிட்டர், இன்ஜின் டிரைவர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ,...
- 2026

Recent articles

spot_img