Author: Suprasanna Mahadevan
Breaking News
திருடு போன கடலை வியாபார முதியவரின் சேமிப்பு! ரூ.ஒரு லட்சம் கொடுத்து உதவிய எஸ்பி!
மிகவும் உணர்ச்சிவசப்பட்ட சந்தீப் செளத்ரி அப்துல் ரஹ்மானுக்கு தன் சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.
இன்டெர்நெட் இன்றி வாட்ஸ்அப்.. செம அப்டேட்!
வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதிகளை விரைவில் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது மெட்டா (META) நிறுவனம்.இப்படியான புதிய வசதிகளை பற்றிய தகவல்களை வெளியிட்டு வரும் WABetaInfo இணையதளம் இப்போது வரவிற்கும் அப்டேட்ஸ் பற்றியும் தகவல்களை...
ஐயப்பன் பஞ்சரத்ன மாலை!
அகத்தியர்அருளிய ஐயப்ப பஞ்சரத்னமாலாஅத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்அசலனாய் அகுண குணணாய்அமரருக்கதிபனாய் அடியவர்க்கெளியனாய்சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்காரஜோதியாய் தோன்றும் உந்தன் துரியலீலா வைபவங்கள் பல என்று மறைசொல்லுகின்றதேதுமறியேன்ஐயப்பா ஐயப்பா ஐயப்பாபித்தனாய் நினது புகழ் பேசித்...
தீங்கு: ஆச்சார்யாள் அருளுரை!
மனதில் பயம் உண்டாவதற்கு இடம் கொடுக்காதவன் எவனோ, அவன் எனக்குப் பிரியமானவன்
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கேப்ஸிகம் புலாவ்!
குடைமிளகாய் புலாவ்குடைமிளகாய் - கால் கிலோஅரிசி - அரை கிலோதனியா - ஒரு தேக்கரண்டிசீரகம் - ஒரு தேக்கரண்டிமிளகு - ஒரு தேக்கரண்டிதேங்காய்த் துருவல் - ஒரு தேக்கரண்டிகிராம்பு - 2ஏலக்காய் -...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வயிறு பிரச்சினைகள்..!
வயிற்று கடுப்பு நீங்கசிறிதளவு வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சரியாகி விடும்.மூன்று ரூபாய் எடை கடுக்காய்ப் பிஞ்சை எடுத்து இலேசாக வறுத்துப் பொடி செய்து தேனில் ஒரு...
தமிழக கலெக்டர் ஆபீஸில் பணி!
தமிழக கலெக்டர் ஆபீஸில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.நிறுவனம்: Thanjavur District Collector Officeமொத்த காலியிடங்கள்: பல்வேறுவேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தஞ்சாவூர்)வேலைவாய்ப்பு...
Vivo Y15A: சிறப்புகளும் விலையும்..!
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ (Vivo) தனது புதிய ஸ்மார்ட்போனான Vivo Y15A ஐ பிலிப்பைன்ஸில் ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது.விவோவின் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் மிகக் குறைந்த விலையில் பல அற்புதமான அம்சங்களை வழங்குகிறது....
பருந்தை பறந்து பறந்து தாக்கும் கோழி! வைரல்!
வலிமையால் மிகவும் ஆபத்தான பறவையும் பின் வாங்க வேண்டியதாயிற்று.
இரட்டை குழந்தைகளின் வரவு: மகிழ்ச்சியை பகிர்ந்த பிரபல நடிகை!
வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், "நானும், எனது கணவரும் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறோம். எங்களது இதயம் மகிழ்ச்சியில் நிரம்பியிருக்கிறது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லும் நபர்.. வேடிக்கை பார்த்து வீடியோ வெளியீடு!
வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்படும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஜவ்வரிசி புலாவ்!
ஜவ்வரிசி புலாவ்தேவையான பொருட்கள்நைலான் ஜவ்வரிசி - 250 கிராம்பாசிப்பருப்பு - 250 கிராம்உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டிகடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டிகடுகு - ஒரு தேக்கரண்டிமுந்திரி - 5மஞ்சள் தூள் -...
