Author: Suprasanna Mahadevan

பணம் அனுப்புவதற்கான எளிதான செயல்முறை: SBI ட்விட்!

சுமார் ரூ.18 லட்சம் வரை விரைவாக எளிதில் அனுப்பலாம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!

பக்தர்கள் குறைந்த அளவில் அனுமதிக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Google pay இல் இந்த அப்டேட்! பயனர்கள் மகிழ்ச்சி!

இதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் இந்த அப்ளிகேஷனை உபயோகிப்பது அதிகரிக்கும்.

பிரபல எழுத்தாளர் கோவி மணிசேகரன் காலமானார்!

குற்றாலக் குறிஞ்சி' என்ற நூலுக்கு 1992-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

இளைஞருக்கு வந்த வாட்ஸ்அப் வீடியோ கால்.. எச்சரிக்கும் சைபர் கிரைம்!

மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டிய நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீஸில் வினோத் புகார் அளித்துள்ளார்.

Google Meet: புதிய அப்டேட்!

தளத்தில் நடத்தப்படும் வழக்கமான வீடியோ மீட்டிங்கில் இருந்து இது வேறுபட்டது.
- 2026

அம்மாடி.. ஜிப்பை துரத்தும் யானை!

திடீரென கோபமடைந்த யானை வேகமாக திரும்பியது. திரும்பியதும் அலறிய சுற்றுலா பயணிகள் ஜீப்பை பின்புறமாக வேகமாக ஒட்டி கொண்டு வருகின்றனர்

கார்த்திகை தீபம்: அருணாசல நவமணிமாலை!

அருணாசல நவமணிமாலை(வெண்பா) !உண்ணாமுலையாம் உமையோடு மேவு திருஅண்ணாமலை வாழ் அருட்சுடரே.அசலனே யாயினு மச்சவை தன்னிலசலையா மம்மையெதி ராடு மசலவுருவிலச் சத்தி யொடுங்கிட வோங்குமருணா சலமென் றறி.பொருள்:பரமேச்வரன் சுபாவத்தில் சலனமற்றவனே ஆனாலும், சிதம்பர* பொற்சபையில்...

போலி ஆப்களை கண்டறிந்து நீக்க.‌.. சில வழிகள்!

கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பல ஆப்கள் உள்ளன. இந்த ஆப்-களில் பெரும்பாலானவை தீம்பொருள் (மால்வேர்) வைரஸ்களை கொண்டவை.மொபைல் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம், சைபர் குற்றவாளிகள் இந்த...

திருக்கார்த்திகை: அருணாசலேஸ்வரர் அக்ஷரமணமாலை!

அருணாசல அக்ஷரமணமாலைகாப்புஅருணாசல வரற்குஏற்ற அக்ஷரமண மாலைசாற்றக்கருணாகர கணபதியே கரம்அருளிக் காப்பாயே.நூல்அருணா சலசிவ அருணா சலசிவஅருணா சலசிவ அருணாசலா!அருணா சலசிவ அருணா சலசிவஅருணா சலசிவ அருணாசலா!அருணா சலம்என அகமே நினைப்பவர்அகத்தை வேர்அறுப்பாய் அருணாசலா! (அ)அழகு...

நிரந்தர கீர்த்தி: ஆச்சார்யாள் அருளுரை!

மனிதன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நியாயத்திற்கும் சத்தியத்திற்கும் விரோதமில்லாமல் இருக்க வேண்டும்.நல்ல காரியம் செய்யும் சமயத்தில் எத்தனையோ இடையூறுகள் வரும், பலர் நிந்தனை செய்ய வரலாம் அல்லது அவனுக்கு ஐஸ்வர்ய...

குழந்தைகள் விரும்பும் ஆரஞ்சு பிரியாணி!

கிட்ஸ் ஆரஞ்சு பிரியாணிதேவையான பொருட்கள்ஆரஞ்சு பழம் - 4 அல்லது 5பாஸ்மதி அரிசி - ஒரு கப்வெங்காயம் - 2 அல்லது 3இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டிகொத்தமல்லித் தழை -...
- 2026

Recent articles

spot_img