Author: Suprasanna Mahadevan
Breaking News
டீ ஸ்நாக்ஸ்: டைமண்ட் கட்ஸ்!
மாவை பூரிக்கு திரட்டுவதை விட சிறிது கணமாக திரட்டி கத்தியால் குறுக்கும் நெடுக்கும் கோடிட்டு சிறு டைமண்ட் வடிவ வில்லைகளாக வெட்டி எடுக்கவும். .
மூலிகை இட்லி!
ஒரே அளவில் எடுத்து ’பொட்டிப்பொடியாக‘ வெட்டி தாயாராக உள்ள அரைத்த மாவுடன் சேர்த்து கலக்கிவிடவேண்டும்
சேமியா பனீர் க்ரிஸ்பி பால்ஸ்!
கரம் மசாலா தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு சோள மாவு சேர்த்து, கையில் உருட்டும் பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
தில்லி மாநாடு: தாமாக முன் வர வேண்டும்! இல்லையெனில் நாட்டையே பாதிக்கும்! முதல்வர் வேண்டுகோள்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தில்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி மருத்துவமனை: 100 வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்ட படுக்கைகள்! விஜய் பாஸ்கர்!
சிகிச்சை அளிப்பதற்கு புதிய கருவி மூலம் நவீன யுக்திகளுடன் கையாண்டு வருகிறோம்.
ஸ்ரீராம நவமி: வாழ்வில் நலம் பல பெற இதை பாராயணம் செய்யுங்கள்!
ரகுபதி ராகவா ராஜாராம்
பதீத பாவன ஸீதா ராம்
ஸ்ரீ ராம நாராயணம் ஸமர்ப்பணம்.
தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க..
பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
உங்களுக்கு மூட்டு வலியா?
கலந்து குடித்து வாருங்கள். ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.
வீட்டிலேயே சத்துமா செய்யும் முறை!
.சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது
பருப்பு துவையல்!
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.
