Author: Suprasanna Mahadevan
Breaking News
ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்!
ஜம்மு- காஷ்மீரில் அனந்த்நாக்கில் ஹிஸ்புல் முஜாதீன் அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.துப்பாக்கி சண்டையில் நசீர் சத்ரு தலைமையிலான பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.Jammu and Kashmir: Encounter underway in...
வைரல் வீடியோ! தீங்கு செய்தால் முகத்திலே அடி விழும்!
வலியால் அலறியபடி அந்த இளைஞர் அங்கும் இங்கும் ஓடும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சியை நபர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்விட்டுக்கு 8,900 லைக் செய்துள்ளதோடு, 2500 கும் மேலானோர் ரீ ட்விட் செய்துளன்னர்.
பாகிஸ்தானுக்கு செல்லும் ஹரியானாவின் தண்ணீரை தடுப்போம்: மோடி!
பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்துவதற்கான பணிகள் துவங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஹரியானாவில் நடந்த பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 70 ஆண்டுகளாக, இந்தியாவிற்கும், ஹரியானா...
கல்வியின் பின் மாணவர்கள் ஒரு மந்தையாக செல்லக்கூடாது: கமல்ஹாசன்!
முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன், யார் வந்தாலும் இருக்க வேண்டும். முதலமைச்சரானால் முதல் கையெழுத்து என்பது குறுகியகால விஷயம், நான் நீண்டகால தீர்வு சொல்கிறேன்.
வரம்பு மீறும் பாகிஸ்தானைக் கண்டிக்க வேண்டும்: ஐநாவில் இந்தியா!
இந்நிலையில், பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடு, எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. அதை தடுத்து நிறுத்தாமல், ஆபத்தின் எல்லை வரை செல்லும் வகையில், 'எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளது' என, மிரட்டல் விடுக்கிறது.
கருணாரூபிணியாய் காட்சி தரும் சாரதா!
ஸ்ரீ தஷிணாமூர்த்தி அல்லது ஸ்ரீ சாரதையின் அம்சாவதாரமான ஸ்ரீ சங்கரர், சிருங்ககிரியில் ஸ்ரீ சாரதைக்கு கோயில் எழுப்பினார். அனுதினமும் நினைப்பவர்க்கு சதுர்வித புருஷார்த்தங்களையும் இந்த ஜன்மத்திலேயே அடையும்படி அனுக்ரஹம் செய்பவளே, துங்கா நதிக்கரையில் உள்ள சிருங்ககிரி ஸ்ரீ சாரதாம்பாள்.
தமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்! நயனைத் தாக்கிய சிரஞ்சிவி!
இது சிரஞ்சீவிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதேபடத்தில் நடித்த தமன்னா அப்படத்தின் ஒவ்வொரு புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
அந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்!
நான் பிக்பாஸ் வீட்டில் இருந்த 5 வாரமும் என்னுடைய டிவிட்டரும் இன்ஸ்டாகிராமும் எந்த புரமோஷன்ஸும் இல்லாம சும்மாதான் இருந்தது. மத்தவங்க சோஷியல் மீடியா பேஜ் எல்லாம் நல்ல புரமோஷன்ஸ் இருந்தது.
பூனம்பஜ்வா போட்டோஷூட்!
நல்ல உடல் அமைப்புக் கொண்ட பூனம் பஜ்வாவுக்கு மற்ற நடிகைகளைப் போலவே, தொடர்ந்து நடிக்க வாய்ப்பு இல்லாமல் போனது
நைட்டில் உலவும் நியூட் திருடன்! எங்கே தெரியுமா?
கேமராவை பார்த்து ரம்ஜான் அலி மட்டுமல்ல.. ஜமால் பாஷா தெருவாசிகளே தெறித்துகொண்டு ஓடினார்கள். உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல், ஒருவர் அந்த தெருவுக்குள் வந்து கொண்டிருக்கிறார்.
‘டார்க் கிரே’ பட்டியலில் பாகிஸ்தான்? எஃப்ஏடிஎஃப்!
இதுகுறித்து அக்டோபர் 18-ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு நீடித்தால் பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய சர்வதேச நிதியமைப்புகளிடம் இருந்து பாகிஸ்தான் நிதியுதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது
மகளுக்கு பிறந்தநாள்! புகைப்படம் வெளியிட்ட சன்னிலியோன்!
இரு ஆண் குழந்தைகளை சன்னி லியோன் பெற்றெடுத்தாலும் வளர்ப்பு மகளான நிஷாவுக்கு இன்னமும் அன்பான அம்மாவாகவே சன்னி லியோன் இருந்து வருகிறார்.
