Author: Suprasanna Mahadevan

காதலித்த மகள்! தற்கொலை என இரவோடு இரவாக இறுதிச் சடங்கு செய்த பெற்றோர்! ஆணவக்கொலை?

இருவருமே வேறு வேறு சமூகம். காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்தது.. சிறுமியை வீட்டில் கண்டித்தனர். பெற்றோர் சந்தனாவை அனுப்பவே இல்லை.

ஆணிற்கு கர்ப்ப பரிசோதனை! அதிரவைத்த மருத்துவர்!

அந்த சீட்டை எடுத்துக்கொண்டு ஆய்வகத்திற்கு சென்று லேப் டெக்னீஷியனிடம் காட்டியுள்ளார். மருத்துவர் எழுதி கொடுத்த அந்த சீட்டை பார்த்து லேப் டெக்னீஷியன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

டெங்குவைத் தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்!

கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, கண்களுக்குப் பின்புறம் வலி, பசியின்மை, கடுமையான மூட்டு வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் அறிகுறியாகும்.

காண்பதைக் கொண்டு

அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது.

இமான் இசையில் பாடகராக சங்கர்மகாதேவன் மகன்!

பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.

தீபாவளி ஸ்பெஷல்: பைனாப்பிள் பூந்தி!

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியை எண்ணெயின் மேலே தூக்கி பிடித்து மாவை ஊற்றி வேறு ஒரு கரண்டியால் தேய்த்துவிடவும். பூந்தி முக்கால் பதம் வெந்ததும் எடுத்து, தயார் செய்துள்ள பாகில் சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஊறியதும் பரிமாறவும்.
- 2026

தீபாவளி ஸ்பெஷல்: கோதுமை அல்வா!

கரண்டியில் ஒட்டும் போது கலர் பவுடர் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் வறுத்து உடைத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். ருசியான கோதுமை அல்வா ரெடி.

வன்கொடுமை செய்து 16 வயது சிறுமி கொலை! விசாரணையில் காவல்துறை!

அங்கு மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் சேடப்பட்டி காவல்துறையில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை ஓனாம்பட்டி கண்மாய் கரை பாறை பகுதியில் ரத்த வெள்ளத்தில் பெண் உடல் கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர்.

ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்! காவல் நிலையத்தில் சரண்டர்!

இன்று காலை மகன்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கிட்டப்பனைச் சந்திக்க சுமதி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே குடும்பச் செலவுக்குப் பணம் தராதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கிட்டப்பன், சுமதியின் தலையில் சுத்தியலால் அடித்துள்ளார்.

கவனம் மக்களே! தீபாவளி பண்டிகை! கூப்பன் மோசடி!

இதனால் மகிழ்ச்சி அடைந்த தம்பதியினர் கேஸ் ஸ்டவ் போல மோட்டார் பைக்கும் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்தனர்.

தாயின் பிறந்தநாள்! மகன் அளித்த பரிசு! பெட்டியை விட குளிர்ந்தது மனது!

இங்கே ஒரு மகன் தன் தாயின் பிறந்தநாளிற்கு தான் தனது 12 ஆண்டு கால சேமிப்புக் காசை முழுவதும் செலவிட்டு, தனது தாய்க்காக ஒரு குளிர்பதனப் பெட்டியை வாங்கி, பரிசளித்து மகிழ்ந்துள்ளார். இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்காத 17 வயது கல்லூரி மாணவர் அவர்.

டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்த பெண்! 58 வயது மருத்துவர் செய்த செயல்…!

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு மலாடு பகுதிக்கு கணவருடன் சென்றுவிட்டார் அந்தப் பெண். பிறகும் தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி வந்துரிக்கிறார். அந்த பெண்ணோ மறுத்துள்ளார். இதனால், வீடியோவை அந்தப் பெண்ணின் கணவருக்கு அனுப்பியுள்ளார் மருத்துவர்.
- 2026

Recent articles

spot_img