Author: Suprasanna Mahadevan

விஜய் தேவரகொண்டா அலைந்து வாங்கிய நடிகையின் போன் நம்பர்!

விஜய்தேவரகொண்டாவுக்கு ரசிகர் வட்டத்தைவிட ரசிகைகள் வட்டம் அதிகம். ஜான்வி உள்ளிட்ட சில நடிகைள் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கேஸ் சிலிண்டர் வெடித்து 7 பேர் உயிரிழப்பு!

இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

மக்கள் அதிர்ச்சி! பண்டிகை நேரத்தில் தங்கத்தின் விலை?

செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை சரிந்து வருகிறது.

ரிஷிகேஷில் ரசிகர்களுடன் ரஜினி! வெளியானப் புகைப்படம்!

ரிஷிகேஷில் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. சுவாமி தயானந்த ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

பணத்தால் ஓட்டு வாங்கி ஜெயிக்கும் அதிமுக: குஷ்பு

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. தினமும் எங்காவது ஒரு இடத்தில், பாலியல் துன்புறுத்தல் இருந்துக்கிட்டேதான் இருக்கு.. இது தினமும் நியூஸ் பேப்பர்களில் வருவதை நாம பார்த்துட்டுதான் இருக்கோம்.

சவால் விட்ட கதாபாத்திரம் ஜானு: சமந்தா!

”இது முடிந்துவிட்டது!! நேற்றையதை விட என்னைச் சிறப்பாக செயல்பட சவால் விட்ட இன்னொரு படத்தின் பாத்திரம். ட்ரீம் டீமாக இருந்ததற்காக எனது இயக்குனர் பிரேம் மற்றும் கோ-ஸ்டார் ஷர்வானந்திற்கு நன்றி ???? # ஜானு .. எனது சிறந்த வாழ்க்கையை வாழ்கிறேன். எப்போதும் நன்றியுள்ளவள்” என அதில் தெரிவித்திருக்கிறார்.
- 2026

இறந்தவர் உயிர்த்தெழுந்தார்..! ஒரிசாவில் நடந்த அதிசயம்!

அப்போது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததால், அவர் இறந்துவிட்டதாக அவர்களே ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். பின்னர் அவருடைய உடலை தகனம் செய்வதற்காக இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தனர்.

நன்றி மறப்பது நன்றன்று! தெய்வத்தோடும் வேண்டும்!

இவ்வளவு தந்த அவருக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன் நமது நன்றியுணர்ச்சிக்காக. அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.

தீபாவளி ஸ்பெஷல்: அச்சு முறுக்கு

மைதா மாவுடன் எண்ணெயை தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு நீர்க்க மாவாகக் கரைக்கவும். எண்ணெயை காய வைத்து, அதில் அச்சு முறுக்கு கரண்டிகளை வைத்துச் சூடாக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல்: பயத்த மாலாடு

பாசிப் பருப்பை பதமாக, பொன்னிறமாக வறுக்கவும். பின் பொடித்துக் கொள்ளவும். பொடித்த பயத்த மாவுடன் சர்க்கரை தூள், ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.

ஹகிபிஸ் புயல்! ஜப்பானை புரட்டியது! 19 பேர் உயிரழப்பு!

இதனால் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ள மக்களை மீட்கும் பணியில் ஜப்பான் ராணுவம் ஹெலிகாபட்ரில் மேற்கொண்டு வருகிறது. ஏராமான வீடுகள், வணிக வளாகங்கள், பாலங்கள் நீரில் மூழ்கி உள்ளது.

லோக்பால் சட்டத்தை நிறைவேற்றாமல் பாஜக இழுத்தடித்து வருகிறது: பீட்டர் அல்போன்ஸ்!

லோக்பால் சட்டத்தை நிறைவேற்றாமல் பாஜக இழுத்தடித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து மக்களை ஏமாற்றிய தில்லி முதல்வா் அரவிந்த்கேஜ்ரிவால் உள்ளிட்டோர் இப்போது அமைதியாக உள்ளனா்.
- 2026

Recent articles

spot_img