Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
ஈரோடு வாக்கு எண்ணிக்கை- காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை..
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடந்து வருகிறது.ஈரோடு கிழக்கு தொகுதி: மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவை விட...
3 மாநில தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது..
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று துவங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஈரோடு இடைத்தேர்தல்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது..
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்து வசதிகளுடன் இன்று துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது.அறையின் உள்ளேயும், வெளியேயும் என 48...
ஈரோடு -இடைத்தேர்தல் ஜெயிக்கப்போவது யார்?..
ஜெயிக்கப்போவது யார் இளங்கோவனா தென்னரசா ?ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இன்னும் சற்று நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை துவங்கி ஒருமணி நேரத்தில் முன்னணி நிலவரம் தெரியும் முடிவுகள் பிற்பகல் உங்கள் தெரியும்...
மதுரை-பிரபல பல்பொருள் அங்காடியில் தீ விபத்து..
மதுரையில் மாட்டுத்தாவணி பகுதியில் அண்மையில் துவக்கப்பட்ட ஜபிவுளி தங்க ஆபரணங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அடங்கிய பிரபல சூப்பா் சரவணா ஸ்டோர்ஸ் சில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி...
கோவை-கோனியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்..
கொங்கு சீமையில்தொழில் நகரமாக விளங்கும் கோவையில் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக இன்று நடந்தது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தும்,பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடு நடத்தினர்.கோவை...
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத வழக்கில் 7 பேருக்கு மரணதண்டனை..
கான்பூர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத வழக்கில் லக்னோ நீதி மன்றத்தில் 7 பேருக்கு மரணதண்டனை யும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ள தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2017ஆம்...
இபிஎஸ் சின் அடுத்த அதிரடி-ஓபிஎஸ் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க திட்டமா??..
ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ. பதவியை பறிக்க எடப்பாடி அணி திட்டம்? சபாநாயகரிடம் கடிதம் கொடுக்க ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினரின் வேகம் ஓ.பன்னீர்செல்வம் அணியினரை கலக்கத்தில் ஆழ்த்தி...
பொன்னியின் செல்வன்-2 திட்டமிட்டபடி ஏப்ரல் 28-ல் திரையில்..
பொன்னியின் செல்வன் 2 படத்தின் இறுதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது.திட்டமிட்டபடி ஏப்ரல் 28-ந்தேதி தேதி வெளியாவது உறுதி என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல்...
ஜெயலலிதா மரண அறிக்கை- விஜயபாஸ்கர் குறித்து விதித்த இடைக்கால தடையை நீக்க நீதிபதி மறுப்பு..
ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த பத்திகளுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்...
அண்ணா பல்கலை பெயரில் போலி டாக்டர் பட்டம் – புகார் அளிக்க முடிவு-துணைவேந்தர்..
இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு உள்ளிட்ட பலருக்கு அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் புகாரளிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதியை...
தமிழக11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தோ்வு இன்று துவக்கம்..
தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தோ்வுக்கான செய்முறைத் தோ்வு இன்று தொடங்கியுள்ளது.மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் சுமாா் 17 லட்சம் மாணவா்கள் இந்த தோ்வில் பங்கேற்க உள்ளனா்.தமிழகத்தில்...
