Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
இன்று உலக வானொலி தினம்..
உலகம் முழுவதும் வானொலி குறித்த முக்கியத்துவத்தை அறிய உலக வானொலி நாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது.பொழுதுபோக்க எத்தனையோ நவீன கட்டமைப்பு சேவைகள் வந்தாலும் இந்த கால யுவன் யுவதிகள்...
இன்றைக்கு இந்தியா உலகளவில் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான சந்தை -மோடி..
இன்றைக்கு இந்தியா உலகளவில் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான சந்தையாக தற்போது புதிய உச்சத்தை தொட்டு அதனையும் தாண்டிச் சென்றுக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி பெங்களூரு விமான கண் காட்சி துவக்க விழாவில் பேசியுள்ளார்.கர்நாடகா மாநிலம்...
இன்று முத்த தினம்- நீண்ட ஆயுள் வேண்டுமா? தினமும் முத்தமிடுங்கள்..
காதலர் தினத்திற்கு முந்தைய தினம் பிப்ரவரி 13-ல் கொண்டாடப்படும் முத்த தினம் ஒரு தனிச்சிறப்பினை கொண்டுள்ளது.முத்தம் அன்பின் வெளிப்பாடு என்று மட்டும் சொல்லிவிட முடியாது. முத்தங்களும் வெறுமனே அன்பை மட்டும் அடிப்படையாக கொண்டதாக...
கடலூர் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் இன்று கார் மீது அரசுப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியாகினர். இச் சம்பவம் பெரும்...
பெங்களூரு-14-வது சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் துவக்கிவைத்தார்..
பெங்களூருவில் 14-வது சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து விமானப்படை வீரர்களின் சாகசத்தை பிரதமர் ரசித்து பார்த்தார்பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை...
சிக்கிமில் திடீர் நிலநடுக்கம் 4.3 ரிக்டர் பதிவு..
குஜராத் லடாக் அசாமில் தொடர்ந்து இந்தியாவில் இன்று சிக்கிமில் அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியது. துருக்கியிலும் மீண்டும்...
குமரியில் கூடிய சுற்றுலா பயணிகள்..
கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தனர்.கன்னியாகுமரி, இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்...
டெல்லி- மும்பை விரைவுச் சாலையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
சுற்றுலாத் துறைக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானுக்கு. மேலும் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதால் ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும்.என்று டெல்லி- மும்பை விரைவுச் சாலையின் 246 கி.மீ பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின்...
அசாமில் இன்று லேசான நிலநடுக்கம்..
குஜராத், லடாக்கை தொடர்ந்து இந்தியாவில் இன்று அசாம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானதாக கூறப்படுகிறதுவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் லேசான...
சபரிமலை கோயில் மாசி மாத பூஜைக்காக நடை திறப்பு..
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திருநடை மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.திரளான பக்தர்கள் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்து இருமுடி கட்டி சன்னிதானம்...
வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் தீ விபத்து- தந்தை மகன் பலி ..
வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் இன்று பிற்பகலில் திடிரென்று தீ விபத்து ஏற்பட்டதில் தந்தை மகன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்து கோவிலில் அம்பலூர்...
நான் கவர்னர் என்பது தமிழ் இனத்துக்குக் கிடைத்த பெருமை-சி.பி.ராதாகிருஷ்ணன்
நான் கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு இன்னொரு பெருமை என்று ஜார்க்கண்ட் மாநில கவர்னராக விரைவில் பதவியேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் கூறினார்.ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன்...
