Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

மலையாள கவிஞர்,ஸ்ரீகுமரன் தம்பி க்கு, இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது..

மலையாளத்தின் பிரபலமான கவிஞர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஸ்ரீகுமரன் தம்பி க்கு, திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.இந்த பிரபலமான விருதினை சபரிமலை...

ஒரே வீட்டை 3 பேருக்கு விற்பனை செய்ததால் பரபரப்பு..

மத்திய பிரதேசத்தில் ஒரே வீட்டை 3 பேருக்கு பல லட்சங்களுக்கு ஒருவர் விற்றதுடன், புகாரளித்த நபரையே போலீசார் கைது செய்த அவலம் நடந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தில் சங்கர்பாக்...

12 நாள்களில் 5.4 செ.மீ. புதைந்த ஜோஷிமட்..

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகரம், 12 நாள்களில் 5.4 செ.மீ. அளவுக்கு பூமிக்குள் புதைந்திருப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உத்தரகண்டில் பத்ரிநாத்,...

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சாமி தரிசனம்..

திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர்.இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- இலங்கை அணிகள்...

சபரிமலை ஐயப்பனுக்கு இன்று மாலை மகரவிளக்கு பூஜை..

சபரிமலையில் ஐயப்பனுக்கு இன்னும் சிலமணி நேரத்தில் தங்கதிருபாவரணங்கள் அணிவித்து மகரவிளக்கு பூஜை இன்று மாலை நடைபெற உள்ளநிலையில் காடு‌மலை நதி கடந்து திருபாவரணப்பெட்டி கோஷயாத்திரை சபரிமலையை நெருங்கியது.இன்று மாலை தெரியும் மகரஜோதியை காண...

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகரிப்பு- தமிழிசை..

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளது என்றும், ஆளுநர் - தமிழக அரசு விவகாரத்தில் இருபுறமும் வரம்பு மீறாமல் பேச வேண்டும் என்றும் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை...
- 2026

ஒரே நாடு ஒரே தேர்தல் ஆதரித்து இபிஎஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்..

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஜனவரி 16-ம் தேதிக்குள் கருத்துக்கள் தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பிய நிலையில் ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு...

சபரிமலையில் இன்று மகரவிளக்கு ஜோதி தரிசனம்..

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை இன்று நடக்கிறது. மகரஜோதியை காண சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி சபரிமலை ஐய்யப்பன் கோவில்...

தை பொங்கல் கோலாகலமாக தொடங்கியது- சந்தை பஜார் வீதியில் கூட்டம்..

தமிழகத்தில் தைத்திருநாள் கோலாகலமாக தொடங்கியது- பொங்கல் பொருட்கள் வாங்க சந்தை பஜார் வீதியில் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் மல்லி ஜாதி உள்ளிட்ட...

தை பொங்கல் கிலோ மல்லிகைப்பூ ரூ.6200-க்கு விற்பனை..

பொங்கல் பூ சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.6200-க்கு விற்பனை ஆனது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு வகையான மலர்களை...

தமிழக கவர்னரை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் மீது புகார்..

தமிழக கவர்னரை அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்ட மேடையில் கவர்னரை அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளார். போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மற்றும் தபால்...

சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் புறப்பட்டு சென்றால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. இரண்டு நாளில் 2.40 லட்சத்திற்கும் மேற்பட்டோர்...
- 2026

Recent articles

spot_img