Author: ரம்யா ஸ்ரீ
என்கவுண்டர் தீர்வாகாது: கதறலில் கனிமொழி!
என்கவுண்டர் தான் தீர்வா? நாட்டில் சட்டமும் நீதிமன்றமும் இருக்கிறது. அதன் மூலம் கடுமையான தண்டனையை காவல்துறை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு விரைவான தூக்கு தண்டனையைத் தான் விரும்பினோம்!
குற்றவாளிகளுக்கு விரைவான தூக்கு தண்டனையைத் தான் விரும்பினோம்... என்று கூறியுள்ளார் தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி !
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் தற்போது மாற்றம் இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது. எனவே வீட்டு, வாகன கடன்களிலும் எந்த மாற்றமும் இருக்காது!
வெங்காய விலையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
நான் அதிக அளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை. அதனால் உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நான் அதிகம் வெங்காயம் பயன்படுத்தாத குடும்பத்தில் இருந்து வந்தவள்
9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் தேர்தல்! உச்ச நீதிமன்றம் அனுமதி!
உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப் பட்ட மொத்தமுள்ள 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இனி கேன்களில் போய் பெட்ரோல் வாங்குவது… ம்ஹும் கஷ்டம்தான்!
ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
நாடாளுமன்றத்துக்கு வந்தார் பிணையில் வெளியான ப.சிதம்பரம்!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமினில் வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று நாடாளுமன்றம் வந்தார்.
பதானி சூட் அணிந்தால் கொலையே செய்வோம்: பட்டியல் வகுப்பு நபரை மிரட்டிய முஸ்லிம்கள் இருவர்!
இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் அவரை நோக்கி வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பட்டியிடம் அவர் ஏன் ‘பதானி’ சூட் அணிந்திருந்தார் என்று அவர்கள் கேட்டனர்.
கிலோ ரூ.200 ஐ எட்டும் வெங்காயம்: வியாபாரிகளுக்கு மத்திய அரசு போடும் கிடுக்கிப் பிடி!
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.200 ஐ நெருங்கி வருகிறது. இதனிடையே, வெங்காய விவகாரத்தில் மத்திய அரசு வியாபாரிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
மதப்பாகுபாட்டு பிண அரசியல் திமுக.,!
தி.மு.க-வில் உள்ள இந்துவே;
நாளை நீயும் அனாதை பிணம்தான்..!!!
இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர்! ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க?!
எஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.
ஏற்கெனவே நாங்க கண்டுபிடிச்சிட்டோம்… அது பற்றி அப்பவே வெப்சைட்லயும் போட்டுட்டோம்: சிவன்
நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோவின் ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்து விட்டது என்றும், தாங்கள் கண்டுபிடித்தது குறித்த தகவலை இஸ்ரோ இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிட்டு விட்டோம் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
