Author: ரம்யா ஸ்ரீ

அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு பக்கா ஏமாற்றுப் பேர்வழி: சொல்பவர் அவரின் குருநாதர் அன்னா ஹசாரே!

அரவிந்த் கேஜ்ரிவாலும் மாறி விட்டார். மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஏமாற்றிவிட்டார். அவர் காங்கிரஸ் கட்சியுடன் நட்பை உருவாக்கிக் கொண்டு, மக்களை ஏமாற்றி வருகிறார்.

இரு வாரங்களுக்குப் பின்… இலங்கை கிறிஸ்துவ சர்ச்சுகளில் மீண்டும் ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டங்கள்!

இந்நிலையில், இரு வாரங்கள் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப் படாமல்... இன்று மீண்டும் சர்ச்சுகள் திறக்கப் பட்டு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

நீலமா? மஞ்சளா? வெளுப்பது யார்? உதை வாங்குவது யார்? விறுவிறுப்பான ஐபிஎல் ஃபைனல்!

இந்தப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30க்கு நடக்கிறது.

6ம் கட்ட வாக்குப் பதிவு! குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் வாக்குப் பதிவு!

இந்நிலையில், அப்துல்கலாம் வழியில் தாமும் வாக்களித்துள்ளார் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

ஐஎஸ்., ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்ட மௌல்வி அதிரடி கைது!

ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவினை வெளியிட்ட இலங்கை வவுனியாவைச் சேர்ந்த மௌல்வியை குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி… எங்களுக்கும் தான் பொண்டாட்டி!

எந்த ஊர், தேதி, இடம் எதுவும் இல்லாமல் இருப்பதால் அத்தகைய செயலாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருப்போரும் உண்டு!
- 2026

7 டீம் அட்சிக்கிறாங்க… பைனல்ஸ்ல தோனிகிட்ட மோதுறது யாருன்னு முடிவு செய்ய !

ஐபிஎல் 12 லீக் போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள்… இஸ்லாமிய இயக்க மதபோதகர்கள்!

தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மதபோதகர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வஞ்சப் புகழ்ச்சியில் விஷாலுக்கு சாபம்! உதயாவின் கடிதம்!

நடிகர் விஷாலுக்கு நடிகர் உதயா வஞ்சப் புகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம்...

தீண்டத்தகாத கட்சியா பாஜக.,?! நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்?!

வதந்திகளுக்கு படபடத்து விளக்கம் அளிக்கும் வகையில் பாஜக., என்ன தீண்டத்தகாத கட்சியா? அவ்வாறு பாஜக.,வில் சேர்ந்துவிட்டால் ஊர் முழுதும் தெரிந்துவிடப் போகிறது;

மிரளும் தமன்னா! திகில் பிரபுதேவா! காமோ‌ஷி – டிரெய்லர்!

திகிலூட்டும் பிரபுதேவாவின் முக பாவங்களும், மிரட்சியுடன் நடித்திருக்கும் தமன்னாவின் நடிப்பும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ராகுலின் இங்கிலாந்து குடியுரிமை குறித்த மனு! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியர் தான் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், அவரது இங்கிலாந்து குடியுரிமை குறித்த மனுவை தள்ளுபடி செய்தது.
- 2026

Recent articles

spot_img