Author: ரம்யா ஸ்ரீ
பதனி இறக்க மரம் ஏறியவர்… மாரடைப்பில் இறந்து தொங்கிய பரிதாபம்!
ஊத்தங்கரை அருகே பனை மரத்தில் பதனி இறக்க மரம் ஏறியவர், திடீர் மாரடைப்பில் இறந்து மரத்திலேயே தொங்கினார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தட்டித் தட்டி கீழே இறக்கினர்....
அதிமுக.,வுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்: ஜெ.தீபா
அதிமுக.,வுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த போது, அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் தொண்டர்களிடம் கருத்து கேட்க...
நோய்த் தொற்றை ஏற்படுத்தும் நாணயங்கள்..! பகீர் பதிவு!
இப்படிக்கு வங்கி காசாளர், என்ற பெயரில் சமூக வலைத் தளங்களில் பரவும் ஒரு செய்திதான் பலருக்கும் பகீர் என்று அதிர்ச்சி அளித்திருக்கிறது.அன்றாடம் நாம் புழங்கும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் இவற்றை கைகளில்...
திருவாரூர் அமமுக வேட்பாளராக காமராஜ்! அறிவித்தார் தினகரன்
தலைமைக் கழக அறிவிப்பு என்ற பெயரில் 28 1 2019 அன்று நடைபெற உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளார் டிடிவி தினகரன்.இது குறித்து அவர்...
வரி ஏய்ப்பு புகார்: சரவண பவன், அஞ்சப்பர் என 4 உணவக அலுவலகங்களில் சோதனை!
சரவண பவன் ஹோட்டல் நிறுவனம் வெளிநாட்டு வருவாயை மறைத்தது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிப்புவருமானவரித்துறை சோதனைக்குள்ளாகியுள்ள ஹோட்டல் நிறுவனங்கள் வெளிநாட்டு வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு.அஞ்சப்பர் நிறுவனத்திற்கும் 30க்கும் அதிகமாக கிளைகள் பல்வேறு நாடுகளில்...
தெருவோரம் இறந்து கிடந்த பிச்சைக்காரர்… செயற்கைக் காலில் ரூ.96 ஆயிரம்!
பெங்களூர் கண்டோன்மெண்ட் அருகில் தெருவோரத்தில் இறந்து கிடந்த பிச்சைக்காரர் தனது செயற்கை காலில் ரூ. 96 ஆயிரம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் பகுதியில் சில...
ரயில்வே பாதுகாப்புப் படையில் பணி வாய்ப்பு!
10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைஇந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே புரொடக்சன் போர்ஸ் எனப்படும் ஆர்.பி.எப்., காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்வயது: 01.01.2019 அடிப் படையில் விண்ணப்பதாரர்கள் 18 -...
சந்திரன் உன்னிதன் மாரடைப்பில் மரணம் அடைந்தார்… சொல்பவர் பிணராயி விஜயன்!
சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கேரள முதல்வர் பிணராயி விஜயன்.அப்போது அவர், பந்தளம் அருகே சபரிமலை கர்ம சமிதி அமைப்பைச் சேர்ந்த சந்திரன் உன்னிதன் என்பவர் கொலை செய்யப்பட்ட...
பிறந்த போதே திமுக., உறுப்பினராகத்தான் பிறந்தார் உதயநிதி!
இப்போது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. பலரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப போட்டியிடும் நபரை தேர்வு செய்ய போட்டி போட்டு வருகின்றனர். அதே நேரம், திமுக.,வினரோ, ஒரு படி மேலே போய், ஸ்டாலினின்...
சபரிமலைக்கு மாலை அணிந்து விட்டு… உள்ளூரில் மாலையைக் கழற்றும் பக்தர்கள்!
சபரிமலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் அராஜகங்களை அடுத்து கேரளத்தின் சில பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அன்பர்கள் தங்கள் உள்ளூர் கோயில்களிலேயே சபரிமலைக்கு போட்ட மாலையை கழற்றி அங்குள்ள ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர்...
பேரவையில் கருணாநிதியை ஓவராகப் புகழ்ந்த ஓபிஎஸ்.,!
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப் பட்டது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நெல் ஜெயராமன் மற்றும் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில்...
‘பிங்க்’ டெஸ்ட்: கோலி தந்த ஆதரவு; கேலி செய்த ரசிகர்கள்!
சிட்னியில் நடக்கும் 'பிங்க்' டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி கேப்டன் கோலி தன் ஆதரவை தெரிவித்தார்.ஆஸ்திரேலிய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தின் மார்பக கேன்சர் பவுண்டேஷனுக்கு ஆதரவு தரும் வகையில் 'பிங்க்'...
