Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
இரு நாள் பயணமாக ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி!
இந்தியா - ஜப்பான் இடையிலான ஆண்டுக் கூட்டத்தின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கண்காணிப்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
ஆசை காட்டும் நிவேதா பெத்துராஜ்! இன்னும் படு பயங்கர கவர்ச்சிப் படங்கள வெளியிடப் போறாங்களாம்..!
‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து இவர் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘பார்ட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் சிலுவையில் அறையப் பட்டே சாக வேண்டும்: பிணரயி விஜயன் ‘ஸ்டைல்’?!
இடதுசாரி புத்திசாலித்தனம்?! பிணராயி விஜயன்.. ஐயப்பனுக்கு பூஜை செய்யும் தந்திரி பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்று கலாய்த்திருக்கிறாராமாம்..
செங்கோல்,சர்கார் – ரெண்டு கதையும் ஒன்னுதான்! தீர்ப்பு கூறுபவர் உங்கள் கே.பாக்யராஜ்!
சர்கார் படத்தின் கதையும், சென்னை எழுத்தாளர் வருண் என்பவரின் செங்கோல் கதையும் ஒன்றுதான் என இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையிலான தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரு டி20 தொடர்களில் ஃபினிஷிங் ஸ்பெஷலிஸ்ட் தோனி இல்லை!
மேற்கிந்திய தீவு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இடம்பெறுபவர்களின் பட்டியலில் தோனி பெயர் இடம்பெறவில்லை.
ஒபாமாவுக்கு பார்சல் குண்டு அனுப்பி கைதானவர் டிரம்பின் தீவிர ரசிகர்!
அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரானவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பியதாக, சீஸர் சாயோக்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் 30ஆம் தேதி மேல்முறையீடு?
மேல்முறையீடு செய்யலாமா வேண்டாமா அல்லது தேர்தலில் மீண்டும் போட்டியிடலாமா என்பது குறித்தெல்லாம் 18 பேரும் முடிவு செய்வார்கள் என்றும், தாம் ஒன்றும் சொல்ல இயலாது என்றும் கூறியிருந்தார் டிடிவி தினகரன்.
உங்க உடம்புல மச்சம் எங்க இருந்தா என்ன நடக்கும்..!? உஷ்… இது ஆண்களுக்கானது!
உங்க உடம்புல மச்சம் எங்க இருந்தா என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா? அப்ப இதைப் படிங்க... இது மச்ச சாஸ்திரம் எனும் அடிச்சுவட்டில் சொல்லப் படுவது. இது... ஆண்களுக்கான மச்ச பலன்!
விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை
#BREAKING | விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை
#ITRaid | #VVMinerals | #TamilNadu
சர்க்கார் படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
சன் பிக்சர்ஸின் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்துள்ள சர்க்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS-IV வகை வாகன விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை
பி.எஸ் 4 எனும் மாசு கட்டுப்பாட்டுத் தரமுள்ள வாகனங்களை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப் பின் விற்கவும் பதிவு செய்யவும் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்: களைய… குழு அமைத்தது மத்திய அரசு
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த குழுவில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
