Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
நீச்சல் உடையில் நடித்து தெலுகு இளசுகள் டிகிரியை ஏகிற வைத்த பூஜா ஹெக்டே!
மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழில் அதன்பின் நடிக்காவில்லை. ஆனால், தெலுகு திரையுலகம் பூஜாவை அரவணைத்தது.
ஆப்கன் அபார பந்துவீச்சு; இந்திய அணியின் வெற்றியைப் பறித்தது!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் தனது அபார பந்துவீச்சால், இந்திய அணியின் வெற்றியை பறித்து போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான் அணி.
உலக நன்மைக்காக திருப்பதி பெருமாளிடம் எடப்பாடியார் பிரார்த்தனை
இன்று காலை, திருப்பதி திருமலைக்கு தரிசனத்துக்கு வந்திருந்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. அவரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
கருணாஸை காவலில் எடுக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை
சென்னை: நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான கருணாஸைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது.
சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மறுப்பு!
இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சிபிஐ கடிதம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும், அரசின் பதிலைக் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.
வள்ளுவர கேவலப் படுத்தி… தாமஸ் எனும் கட்டுக்கதைய… சினிமாவா வேற எடுக்கிறாங்களா?! அதுவும் ரஜினி..?!
1988 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின் கீழ் அமைந்த பாட திட்டத்திற்கிணங்க இயற்றப்பட்டது என்ற முத்தாய் ப்புடன் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், பதிப்புரிமை தமிழ்நாடு அரசு என்று குறிப்பிட்டு சரித்திர ஆதாரமில்லாத செயின்ட் தாமஸ் கட்டுக் கதையைப் பரப்ப ஆரம்பித்தது.
மனித உரிமைகள் ஆணையத்தில் சோபியா தந்தையுடன் ஆஜர்
தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமானத்தில் பயணம் செய்த போது அநாகரிகமான வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சி குறித்து அவதூறாகப் பேசினார் சோபியா என்ற பெண்.
திருச்சி, தஞ்சையில் ஈ.வே.ரா. சிலைகள் உடைப்பு: ராமதாஸ் கண்டனம்
அதன் பிறகும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது இத்தகைய நிகழ்வுகளின் பின்னணியில் வலிமையான சக்திகள் உள்ளன; இவை திட்டமிட்ட நிகழ்வுகள் என்பதையே காட்டுகின்றன.
யாஷிகாவே பிக்பாஸ் வின்னர்
"எங்க அவ...?" என்ற ஷாரிக்கின் வசனத்தைப் பலபடிகள் விரைந்து நெகிழ்ந்து குழைந்து கடந்தது "இவளைப் பார்த்துக்கங்க... தனியா விட்டுடாதீங்க... சாப்பிட மாட்டா, தூங்க மாட்டா... (உங்க லட்சணமெல்லாம் வேற எனக்குத் தெரியும்!)" வசனம்...
சைவத்திற்குள் புகுந்த கறுப்பு திராவிட ஆடுகள்
தமிழ்வேள்வி ஆதரவு உள்ளவர்கள் அதில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் இரு தரப்பினருக்கும் இருக்கும் தமிழ் பற்று ஒன்றுதான்,
நல்லவர்கள் போல் ஓலமிடும் கோவில் கொள்ளையர்கள்! அயோக்யர்கள் துறையாக மாறிய அறநிலையத் துறை!
நல்லவர்கள் போல் ஓலமிடும் கோவில் கொள்ளையர்கள்! அயோக்யர்கள் துறையாக மாறிய அறநிலையத்துறை!!
