Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
இன்று வாக்காளர் அடையாள அட்டையை பெற முகாம்
ஞாயிற்றுக் கிழமை இன்று உங்களுக்கு இருக்கும் முக்கியமான வேலை என்ன தெரியுமா?
பேசியதற்கே கொலை முயற்சி வழக்கா? சிறை எங்களுக்காகத்தான்! கருணாஸ் ஆவேசம்
பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி வழக்கு) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
முதல்வர், காவல் அதிகாரிக்கு மிரட்டல் பேச்சு: கருணாஸ் எம்.எல்.ஏ., கைது
நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் கருணாஸை கைது செய்தனர்
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 27)
அதனால் பூனாவை விட்டு வெளியேறி,தந்தை அப்போது வசித்து வந்த கர்ஜத் எனும் ஊருக்கே வந்துச் சேர்ந்தார்.
பாபநாசத்துக்கு பஸ் சரியா வர்றதில்ல…! அதுவும் இரவு நேரம்னா…
21/09/18 அன்று பாபநாசத்தில் மாலை 6:30க்கு வர வேண்டிய pp பேருந்து 7:30 ஆகியும் வரவில்லை. பின்பு | மணி நேரம் கழித்து SF Sல் ஏறி பயணம் செய்தேன். இதை யாரும் கண்டு கொள்வதில்லை .
செக்கச் சிவந்த வானம் படத்தின் 2-வது டிரெய்லர்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீசாகவும், அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய் ஆகியோர் சகோதரர்களாகவும் நடித்துள்ளனர்.
பிஷப் கைதானதால் போராட்டத்தைக் கைவிட்ட கன்யாஸ்திரீகள்!
இந்நிலையில், பிஷப் மீது தகுந்த ஆதாரங்கள் இருப்பதால், அவற்றின் அடிப்படையில் பிஷப்பை கைது செய்வதாக அறிவித்த காவல் துறையினர் அவரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்திய தேசிய கீதத்தை உணர்ச்சிகரமாய்ப் பாடிய பாகிஸ்தான் ரசிகர்: இந்திய ரசிகர்கள் நெகிழ்ச்சி!
துபை : துபையில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த செப்.19 அன்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இந்திய அணி வென்றது. ஆனால் இந்திய ரசிகர்களின் உள்ளத்தை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் வென்றுவிட்டார்.
மனைவி, குழந்தைகளுக்கு தீ வைத்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய கணவன்: வீடியோ காட்டிக் கொடுத்தது!
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் போர்வெல் லாரி ஓட்டுனர் கார்த்திக். இவருக்கும் பூமதி என்பவருக்கும் திருமணமாகி நிலா, பூவரசன் என இரு குழந்தைகள்.
பொண்டாட்டி பேசலன்னு… போதைல வீடு, கடை, காருக்கு தீய வெச்ச பொறம்போக்கு!
திருச்சி: மனைவி தன்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை என்ற ஆத்திரத்தில், கடைகள் மற்றும் வீடுகள் கார் ஆகியவற்றுக்கு தீ வைத்த இளைஞரை போலிசார் கைது செய்தனர்.
பிஷப் ஜாமீன் மனு நிராகரிப்பு; 3 நாள் நீதிமன்றக் காவல்!
கேரள கன்யாஸ்த்ரீயை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப் பட்ட வழக்கில், போலீஸார் எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்து 87 நாட்களுக்குப் பின்னர் விசாரணைக்கு ஆஜரான பிஷப் பிராங்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டது.
கைது.. நெஞ்சுவலி… அட்மிட்.. டிஸ்சார்ஜ்… ஆஜர்… ‘பாலியல் பலாத்கார’ பிஷப் பிராங்கோவால் பரபரப்பு!
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிஷப் பிராங்கோ முல்லக்கல் நெஞ்சுவலியால் அவதிப் பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இன்று டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார்.
