Author: ரம்யா ஸ்ரீ

ஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக் கலசம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப் பட்டு உத்தராகண்ட் மாநிலத்தில் யாத்திரையாகக் கொண்டு செல்லப்பட்டது.பன்னா லால் பல்லா நகராட்சிக் கல்லூரியில் இருந்து புறப்பட்ட யாத்திரை பிரேம்...

69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு!

மதுரை: 69 அடியை எட்டியதால் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 3,100 கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது.வைகை அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

அடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு!

சென்னை: அடமானப் பத்திரத்துக்கான முத்திரைத் தீர்வை, அடமானத்தைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.ரூ. 50 லட்சத்துக்குக் குறைவாக வாங்கப்படும் கடன்களுக்கு அடமானப் பத்திரத்துக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்...

வெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்!

கேரளத்தில் பெய்து வரும் கன மழையிலும் அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட பெருவெள்ளத்திலும் சிக்கியவர்கள் பலர். அவர்களில் கேரள திரையுலகத்தினரும் இருக்கின்றனர். பலரும் தாங்கள் பட்ட சிரமங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்ட்டர்...

ரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடிக்கவுள்ளாராம்.காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின்...

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை,...
- 2026

மெதுவாகச் செல்வது மாட்டு வண்டியா? குதிரை வண்டியா? வாஜ்பாய் Vs இந்திரா

இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயம் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தினார். அது எமர்ஜன்சிக்கு முந்தைய காலகட்டம். இதைக் கண்டித்து மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட தலைவர்கள். வீட்டிலிருந்து பாராளுமன்றத்துக்கு நடந்து வந்து எதிர்ப்பைக்...

திருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு! பக்தர்கள் பரவசம்!

திருப்பதி: திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்ட பந்தன பாலாலய மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த...

தமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்…! காரணம் கருணாசதி..!

உடல் நலம் மோசமாகி குமரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்று காலமானார்கள். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.1969 ஜூன் மாதத்தில் காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது. இந்திராவை பிரதமராக்கிய கருப்பு காந்தி...

கனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை : தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால்,...

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு!

சென்னை : நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.விருதுகள் விவரம் :அப்துல் கலாம் விருது - சென்னை அண்ணா பல்கலை.,யில் உள்ள வான்வெளி ஆய்வு...

டிசம்பர் கார்னிவெல் கட்சேரிக்கு ரெடி ஆயிட்டீங்களா?

இசையை ரசித்தலோடு நிறுத்திய காலம் போய், ராகம் ஆராய்ந்து, ப்ருஹாக்களின் அழகில், குரலின் மென்மையில்.. மயங்கிய பள்ளிப்பருவ காலம் வசந்தமானது. கோவையின் பாஷ்யகார்லு வீதியில் ஶ்ரீராம நவமி உற்சவம், இப்போது சோபை குறைந்து...
- 2026

Recent articles

spot_img