Author: ரம்யா ஸ்ரீ
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்
புது தில்லி:தமிழகம், அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செப்.,30 இன்று உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி, தமிழக புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மேகாலயா ஆளுநராக...
விஜயதசமியில் வித்யாரம்பம் ஏடு தொடங்கல்
விஜயதசமியையொட்டி நாகர்கோவிலை அடுதத் பார்வதிபுரம் சரஸ்வதி
கோயிலில்வித்யாரம்பம் எனும் குழதைகளுக்கான எழுத்தறிவித்தல் ஏடு தொடங்கும்
நிகழ்ச்சி நடந்தது.இதில் கலந்து கொண்ட குழந்தைகளை மடியில் அமர வைத்து அரிசியில் அ,ஆ எழுத கற்று
கொடுத்தனர்.
பேக் அடித்த பொருளாதார புலியின் மகன்
இந்திய பொருளாதாரம் குறித்து தந்தை பரபரப்பை ஏற்படுத்தி குற்றச்சாட்டை முன்வைத்த போது, மகன் சமாளிப்பது வேடிக்கையாக இருந்தது.தந்தை யஷ்வந்த் சின்ஹாவின் கருத்துக்ககு விளக்கம் அளிக்கும் வகையில் சர்வதேச அளவில் போட்டி போடும் நிலையில்...
டெங்கு காய்ச்சல் பரவ காரணம் தெரியுமா? ஸ்டாலின் சொல்லும் ரகசியம்
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே டெங்கு பரவ காரணம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இது குறித்து ஸ்டாலின் கூறியது:தமிழகத்தில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. ஆனால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...
புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 4 பேரும் இதுவரை தினகரனுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இன்று, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளனர்.*புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ.,க்களான அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர்,...
பொத்தேரி ரயில் நிலையத்தில் கொலையான பெண்: இளைஞர் கைது
பெண் கொலை வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரி ரயில் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலூரைச் சேர்ந்த பெண் சபீதா (30) கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாகக்...
ராஜ்நாத் சிங் உடன் தம்பி துரை சந்திப்பு; தமிழக நிலவரம் குறித்து விளக்கம்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை
டெல்லியில் சந்தித்துப் பேசினார்.அப்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெயலலிதா மரணத்தை ஒட்டி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய...
பைக்ல போனவருக்கு சீட் பெல்ட் அணியலைன்னு ரூ.500 அபராதம் விதித்த போலீஸ்
தஞ்சாவூரில் பைக்கில் சென்ற விவசாயி சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறி போலீஸார் ரூ.500 அபராதம் விதித்துள்ளதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டியராஜன். கடந்த 21ம் தேதி தன்...
இது கேரள மாணவர்கள் கொண்டாடிய பஸ் டே
சென்னையில், 'பஸ் டே' கொண்டாடும் மாணவர்களிடையே மோதல் ஏற்படுவது வாடிக்கை.'ஒங்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையப்பா...'' னு சொல்கிற மாதிரி, பஸ் தினத்தில் மோதல் ஏற்பட்டால், தாங்கள் அலங்கரித்த பேருந்தை சேதப்படுத்தவும் செய்வார்கள்.பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும்...
ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை ஒரு மணி நேரத்தில் மீட்டளித்த போலீசார்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது மனைவி கஸ்தூரிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய தனது மகள் ஜெயலெட்சுமி மற்றும் மருமகள் சங்கரி ஆகியோருடன் வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி மீனாட்சி...
மாநகர பஸ் சுரங்கப்பாதை சுவரில் மோதி 10 பேர் காயம்
சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10-பேர் காயம் அடைந்தனர்.சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதியதில் 10-பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது....
களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு
சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “களவு தொழிற்சாலை”, சர்வதேச சிலைகடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை முதல் முறையாக தமிழ் திரையில் பதிவு செய்தது இந்த திரைப்படம் ,ஆர்ப்பட்டமில்லாத எளிமையான விளம்பரங்களுடன்...
