Author: ரம்யா ஸ்ரீ

நெரிசல் சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

சென்னை:சென்னை சைதாப்பேட்டையில் ஒரு பெண்ணின் கழுத்தில் உள்ள நகையை மர்ம நபர் ஒருவர் பறித்து செல்லும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் சைதாப்பேட்டை மசூதி அருகே சசிகலா (27) என்ற பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது...

மும்பை நெரிசலில் காப்பாற்ற உதவி கோரிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

மும்பை ரயில் நிலைய மேம்பால கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான கோர சம்பவம் நிகழ்ந்த நிலையில், அங்கு உயிருக்கு போராடிய பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வெளியாகி மேலும் வேதனையை அதிகரித்துள்ளது.மும்பையில்...

நாகர்கோவிலில் மக்களைக் கவர்ந்த ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி ஊரவலம்

நாகர்கோவில்-விஜயதசமி விழா மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பண்பு பயிற்சிமுகாம் நிறைவு விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி முதல் பிள்ளையார்புரம் சிவந்திஆதித்தானார் கல்லூரிவரைசென்றடைந்தது.ஆர்.எஸ்.எஸ். தென் தமிழக இணை பிரச்சாரக்...

ப்ளூவேல் பாதிப்பில் நிர்வாணமாக ஓடிய இளைஞரால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உடையார்குடி பெரியார் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் குருமூர்த்தி (23).இவர் கோவை தனியார் கல்லூரியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோக பயிற்சி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். நான்கு நாள்...

பர்தாவைக் கழற்றி டிரைவரை தீயிலிருந்து காத்த பெண்கள்!

அமீரகத்தில் ஆஜமன் நகரில் சாலையில் ட்ரக்குகள் மோதிக் கொண்டதில், இரண்டும் பற்றி எரிந்தன.இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் உடலில் தீப்பற்றியவாறு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரைப் பார்த்துவிட்டு ஜவாஹெர் என்ற இளம் பெண்...

ப்ளீஸ் ஒரு ஓரத்திலாச்சும் அவர் பேர போடுங்க… கெஞ்சும் பிரபு

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.இந்த விழாவுக்கு ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை...
- 2026

சிவாஜி தோற்றார்; கமலுக்கு ஜெயிக்கும் ரகசியம் தெரிகிறது: ரஜினி

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை இன்று காலை திறந்து வைத்தார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதன் பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நடை, உடை பாவனையில் புரட்சியை உண்டாக்கியவர் சிவாஜி என்று புகழ்ந்தார்.பின்னர், சிவாஜி...

பிக்-பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்: 100 நாள் கூத்து ஒரு வழியாக முடிந்தது!

தமிழகத்தின் எத்தனையோ அரசியல் பிரச்னைகள், சமூக நிகழ்வுகளை எல்லாம் மறக்கடிக்கும் விதமாக அடிக்கப்பட்ட 100 நாள் தொலைக்காட்சிக் கூத்தின் முதல் எபிசோட் ஒருவழியாக முடிந்திருக்கிறது. ஆக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோட்...

சிவாஜி சிலை அரசியல்: பீடத்தில் கருணாநிதி பெயர் அகற்றப் பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்!

சென்னை:மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 21ல் சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலை -டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் காந்தி சிலை எதிர்ப் பகுதியில் சிலை...

ஹெல்மெட் போடாமல் கிரீடத்துடன் சென்ற ராவணனுக்கு அபராதம்!

புதுதில்லி:தில்லியில் ஹெல்மட் அணியாமல் கிரீடம் அணிந்து பைக்கில் சென்ற ராவணன் வேட நடிகருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.புதுதில்லி, செங்கோட்டையில் ஆண்டுதோறும் நவராத்திரியை ஒட்டி ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் ராம்...

அவர் சென்னை வந்தாலே செய்தி; இவர் சென்னை வருவது செய்தி!

ஒரு மானிலத்துக்கு ஒரு ஆளுனர் சட்டப்படி அவசியம் இல்லை என்று நீதிமன்றங்கள் சொன்னாலும் ‘அம்மா’வின் மறைவுக்குப் பிறகு பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.அம்மாவின் மறைவின் போது ஒருவித அசம்பாவிதமுமின்றி நடாத்திச் சென்றது ஆளுனரையும்...

ரஜினி பேரவை – இணையதளம் தொடக்கம்; அரசியலுக்கான அச்சாரம்!

ரஜினி பேரவை எனும் பெயரில் ஒரு இணையதளத்தை https://rajiniperavai.org தொடங்கியிருக்கிறார்கள். அதன் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்!வாழ்க தமிழ்! வெல்க தமிழ்குடி!என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இது...
- 2026

Recent articles

spot_img